சாண்டில்யன் மோகனச்சிலை



சாண்டில்யன்
மோகனச்சிலை நாவல்

முத்தரையர்களை களப்பிரர் சந்ததிகளாக்கி அவர்களை மூர்க்கர்கள், முரடர்கள், கொலைகாரர்கள் என்று திரித்து சிறுமைப்படுத்த முயன்ற போதும்...

இவர்களின் வீர தீர பராக்கிரமங்களை நூலாசிரியரால் சொல்லாமல் இருக்க முடியவில்லை என்பது ஆசிரியரின் பரிதாப நிலையை காட்டுகிறது.😂😂

தமிழகத்தில் இருண்டகாலம் என்று சொல்லப்படும் களப்பிரர்களான முத்தரையர் காலத்தில் தான் திருக்குறள், நாலடியார் போன்ற இலக்கியங்கள் இயற்றப்பட்டன...

மேலும் தமிழுக்கு பெரும் தொண்டாற்றிய பெருங்குடி முத்தரையர் குடி என்பதை மார்தட்டி சொல்லும் அருகதை முத்தரையர்க்கு மட்டுமே உண்டு என்பதை நூலாசிரியர்கள் உணர்ந்து உண்மையை எழுத வேண்டும்...

இல்லையேல் ஆதாரத்தோடு
நாங்களே போர்தொடுப்போம்...

ஆட்சி இழந்து சிலகாலம் அறியாமையால் அடிமைப்பட்டு கிடந்துவிட்டோம். ஆனால் இன்று கருவில் இருக்கும் குழந்தைக்கு கூட முன்னோர்களின் பெருமைகளை சொல்லித்தான் வளர்க்கிறோம்...

தமிழும், தமிழ்நாடும் முத்தரையர் குல சொத்து இங்கே எவன் உரிமை கொண்டாடுவதையும் இனி அனுமதிக்க போவதில்லை...

மீண்டும் முத்தரையர் ஆட்சி மலர்ந்தே தீரும் என்பதை கர்வமிகு களப்பாளர்களின் சந்ததியினரான நாங்கள் உறுதியோடு சொல்லிக்கொள்கிறோம்...

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்