யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)
கேள்வி: யார் தமிழர்..?
பதில்: தமிழ்சாதி எவறும் தமிழர்..!
கேள்வி: யார் எல்லாம் தமிழ்சாதி..?
பதில்:வாருங்கள் பார்க்களாம்,
____________________________________
சும்மா யார் தமிழன்,யார் தமிழன் என கேட்டு குழப்பமடையாதீர், தமிழ்சாதியினர் மட்டுமே தமிழர்.. இந்தாங்க அரசு வகைப்பாட்டு லிஸ்ட்....
பட்டியல் பிரிவில் உள்ள தமிழ்ச்சாதிகள்.
"""""""""""""""""""" """"""""
ஆதி திராவிடர்
குடும்பன்
குறவன்
கோலியன்
சாம்பவர்
சாம்பான்
சித்தனார்
செம்மான்
சேரன்மார்
திருவள்ளுவர்
தேவேந்திர குலத்தார்
படண்ணன்
பண்ணாடி
பரதர்*
பரவர்*
பள்ளன்
பறையர்
பாணன்*
புதிரை வண்ணான்
புலையன்
வண்ணான்*
வாத்திரியன்
வல்லோன்
வள்ளுவன்
வெட்டியான்
வேப்பூர் பறையர்#
* குமரி, நெல்லை, செங்கோட்டை
# தென்னார்க்காடு.
+++++++++++
பழங்குடியினரில் தமிழ்ச்சாதி
"""""""''""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இரவாளர்
இருளர்
ஊராளி
காணிக்காரன்*
காணியன்
கோத்தர்#
பழியர்
பழியன்
பழையன்
மலசர்
மலைப் பண்டாரம்
மலை மலசர்
மலையாளி@
மன்னான்
முதுவர்
* குமரி, நெல்லை, செங்கோட்டை
@ தருமபுரி, வடவார்க்காடு, திருவண்ணாமலை, புதுகை,சேலம், தென்னார்க்காடு, திருச்சி.
# குமரி, நெல்லை,செங்கோட்டை தவிர.
+++++++++++++
மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் தமிழ்ச்சாதிகள்.
"""""""""""""""""""""""""""""
அம்பலக்காரர்
ஆண்டிப் பண்டாரம்
இரவாளர்#
கொங்குச் செட்டியார்
கிறித்தவ பரவர்
குயவர்
குன்றுவர்
செட்டி நாட்டு வலையர்
செம்படவர்**
சோழியச் செட்டி
தொண்டைமான்
நோக்கர்
பட்டினவர்**
பரவர்#
பர்வதராசக்குலம்**
பன்னாயர்
படையாச்சி
பள்ளி
புன்னன்
வேட்டுவக் கவுண்டர்
மருத்துவர்
மன்றாடி
மீனவர்**
முக்கயர்**
முக்குவர்**
முத்தழகன் பட்டி
வண்ணார்
வலையர்
வன்னியர்**
வன்னியக் குல சத்திரியர்**
வன்னியக் கவுண்டர்**
அக்கினி குலச் சத்திரியர்**
வேட்டைக் காரர்
வேட்டுவக் கவுண்டர்
ஜாம்பவனோடை.
* குமரி, நெல்லை, செங்கோட்டை
#குமரி, நெல்லை, செங்கோட்டை தவிர
** கிறித்துவரானோர் உட்பட
@கோவை பெரியார் மட்டும்.
++++++++++++
பிற்பட்ட வகுப்பு பட்டியலில் தமிழ்ச் சாதிகள்:-
அகமுடையார்
அகரம் வேளான் செட்டியார்
அடவியார்
அரைச் சக்கரை வேளாளர்
அழவர்*
அளவர்*
ஆப்பன் நாட்டு கொண்டையன் கோட்டை மறவர்
இடையர்
இரத்தினகிரி கவுண்டர்
இராவுத்தர்
இலை வாணியர்
இல்லத்தார்
இல்லத்து பிள்ளைமார்
இல்லுவர்
ஈசநாட்டு கள்ளர்
உடையார்
உத்தம செட்டியார்
உப்பிலியர்
உவச்சர்
ஊத்தூர் வளநாட்டு வேளாளர்
ஊராளிக. கவுண்டர்
ஊருடைக் கவுண்டர்
ஏழூர் செட்டி
ஏனாதி
ஒரத்தநாட்புப் பட்டுக்கோட்டை சீர்வேள்ளாளர.
ஓடர்*
கடசர்
கணியர்
கந்தர்வக்கோட்டைக் கள்ளர்
கம்பர்
கம்மாளர்
கருணீகர்
கருமறவர்
கருமார்
கல்தச்சர்
கல்வேலிக்கவுண்டர்
கவுண்டர்
கள்ளர்
கள்ளர் குலத் தொண்டமான்
கற்பூரச் செட்டியார்
கன்னார்
காசுக்கார செட்டியார்
காணியாள வேளாளர்
காலாடி g
கிராமணி x
கீரைக்காரர்
குக வேளாளர்
குடிக்கார வேளாளர்
கூத்தப்பார்
கள்ளர் c
கேரள முதலி
கைகாட்டி கருணீகர்
கைக்கோலர்
கொங்கு வேளாளர்
கொங்கு வைணவர்
கொடிக்கால்காரர்
கொல்லர்.
கோட்டாறு செட்டி*
கோட்டையர்
சங்கு வேளாளக் கவுண்டர்
சரடுக் கருணீகர்
சவளக்காரர்*
சாலியர்
சிறீகருணீகர்
சீர் கருணீகர்
சுண்ணாம்புக் கருணீகர்
சுந்தரஞ் செட்டி
சுருதிமார்
செங்குந்தர்
செட்டி*
செந்தலைக் கவுண்டர்
செம்பிநாட்டு மறவர் w
சேர்வை c
சேனைக் குடையர்
சேனைத்தலைவர்
சோழியக் கணக்கர்
சோழ வேளாளர்
சோழிய வேளாளர்
தச்சர்
தட்டார்
தென்னிந்திய திருச்சபை கிறித்துவர்
திருமுடி வேளாளர்
துளுவ வேளாளர்
தொண்டு வேளாளர்
தொழு வேளாளர்
நகரம் நத்தமார்
நயினார்
நரம்புக் கட்டிக் கவுண்டர்
நன்குடி வேளாளர்
நாஞ்சில் முதலி*
நாடார்
நாட்டுக்கவுண்டர்
பட்டங்கட்டி
பட்டவாயர்
பட்டுசாலியர்
படைத்தலைக் கவுண்டர்
பணிசெய்வோர்
பவழங்கட்டி வேளாளக் கவுண்டர்
பண்ணிரெண்டாம் செட்டியார்
பாணர்*
பார்கவக்குலம்
பாலைக் கவுண்டர்
பாலை வேளாளக் கவுண்டர்
பிரமலைக்கள்ளர்
பிற்பட்ட, மிகப் பிற்பட்ட, பட்டியல் வகுப்பு
கிறித்துவ மதமாறிகள்,
புதுக்கடைச் செட்டி
புலவர் y
பூசாரிக் கவுண்டர்
பூலுவக் கவுண்டர்
பூலுவர்
பெரிய சூடியூர்க் கள்ளர் c
பையூர்க்கோட்டை வேளாளர்
பொடிக்கார வேளாளர்
பொறையர்
பொற்கொல்லர்
மணியக்காரர்
மலையமார்
மரக்காயர்
மறவர் u
முத்தரையர்
முத்துவழிக் கருணிகர்
மூப்பன்
மூன்று மண்டை 84 ஊர்ச்
சோழிய வேளாளர்,
லப்பை
வயநாட்டுச் செட்டி
வாணியர்
வீரக்கொடி வேளாளர்
வீரசிவனியர்
வெற்றிலைக்காரர்
வேடர்
வேடுவர்
வேளாண் செட்டியார்
வேளாளக் கவுண்டர்
வேளார்.
* குமரி,நெல்லை,செங்கோட்டை
c திருச்சி புதுகை தவிர
w முகவை, பசும்பொன், காமராசர் தவிர
y கோவை , பெரியார்
x கிறித்தவர் உட்பட
+++++++++++++
மற்ற மாநிலங்களில் அம்மொழி மரபு வழி பூர்வீகத்தினரே அம்மண்ணின் மைந்தர்கள் என்பதுபோல தமிழ் நிலத்திற்கும் தமிழ்சாதிகளே மரபுவழி பூர்விக மைந்தர்கள்,
#தமிழர்கள்....
முத்திரையர் தமிழ் சாதி கிடையாது
ReplyDeleteYou will proof
DeleteU have any proof give it
Deleteஇதில்..
ReplyDeleteவன்னியர்...க்ஷக்திரியர் இவர்கள் எல்லாம் தமிழ் சாதி யே இல்லை....
காட்டுநாயகன் எனும் பழங்குடி மக்கள் தமிழர் தானே? அவர்தம் பெயர் தமிழில் உள்ளது
ReplyDelete