கரிகால சோழன் முத்தரரையர்

நாடாண்ட முத்தரைய மன்னர்கள்:
____________________________________

1.கரிகால் சோழன்

கரிகால் சோழன் கீர்த்தி பெற்ற முத்தரையர் சோழ மன்னன் ஆவான். உறையூரை தலைநகராக கொண்டு சோழ நாட்டை ஆட்சி செய்தவன். இவன் செயற்கரிய செயல்களை மக்களுக்கு செய்து அழியாப் புகழ் பெற்றவன். இக் கரிகாலன் முத்தரையர் குலத்து, சூரிய வம்சத்தை சேர்ந்தவனாவான்.

கரிகாலன் முத்தரையர் குலத்தவன் என்று பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. அவையாவன;

பழனி மடம் பற்றிய செப்பு பட்டயத்தில் (கி.பி.1674)ல் வெட்டியதில், பின்பக்கம் வரி எண் 3லுள்ள வரியில் முத்தரையர் சூரிய வம்சத்தினர் என்று கூறுகிறது. இம் முத்தரையர்கள் கோப்புலிங்க ராஜாவின் வம்சத்திலே பெண் எடுத்தவர்கள் என்றும், சோழருடனிருந்தவர்கள் என்றும், சோழர் சார்பாக பாண்டியரை வென்றவர்கள் என்றும் வரிகள் 62முதல் 64வரை கூறுகின்றது.

ஆலங்குடி நாட்டு அம்பலம் திரு.மயிலப்பன் முத்தரையரிடமுள்ள செப்பேடு சகாத்தம் 1400க்கு கி.பி 1478ல் உள்ள செப்பேட்டில் கரிகால் சோழனும், உக்கிர வீரபாண்டியன் ராஜாவும் முத்தரையர்க்கு கரை பிரியல் செய்ததாகக் கூறுகிறது.

திருவரங்குளத்தை அடுத்துள்ள "இம் மண் ஆண்டான்பட்டி" யிலிருக்கும் அருணாசலம் அம்பலக்காரரிடம் உள்ள முத்தரையர் செப்பேட்டில் (கி.பி.1430) "சூரிய முத்திரியர் எட்டுக்கரைப் பேர்" என்றும் எட்டுப்பட்டங்களையும் கூறுகிறது.

திருவரங்குளத்தை அடுத்துள்ள கோயில்பட்டி ஆதிதிராவிடர் திரு.பிச்சன் மானாங்காத்தான் என்பவரிடமுள்ள செப்பேடு கி.பி.1478ல் "கரிகால் சோழன் குழுவினர்" என்றும் சூரிய முத்திரியர் என்றும் கூறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் செம்பூதி கிராமத்திலுள்ள கிருஷ்ணசாமி நாயுடு அவர்களிடமுள்ள கி.பி.1378ம் வருட செப்பேட்டில் கரிகால் சோழனை முத்தரையர் என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரிகால் சோழனை முத்தரையர் என்று குறிப்பிடும் செப்பேடுகள் இருக்க மைசூர் நாட்டில் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தங்களை "விருத்த ராஜா முத்தரையர்" என்று அழைத்துக்கொண்டனர். இவர்கள் "தமிழ் முதுகுடி மக்கள்" எனக் குறிப்பிடுவதற்காக தம்மை "முது அரசர்",  முத்தரசர்" என்று கூறிக்கொண்டனர்.(தினமணி)28-10-88)

கங்க அரசர்கள் கி.பி.550லிருந்து 600க்குள் ஆண்ட "துர்விநீதன்" என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள். அவள் "உரகபுரத்தை ஆண்ட, கரிகால் சோழனின் வழிவந்தவனும், பரம ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதை குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம ஷத்திரிய சோழ, குல திலக ஸ்ரீ சாக்த சரண சந்தான பிர சூதா" என்று கூறுகிறது. "சந்தானம்" வழித்தோன்றிய என்று பொருள். கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்போது அவனது காலை தீ சுட்டதால் "கரிகாலன்" எனப்பெயர் பெற்றான் என்பது பண்டைய தமிழ் வரலாறு கூறும் உண்மையாகும்.

இத்தமிழ் மரபைக் கங்கர்களது செப்பேடுகள் உறுதி செய்கின்றன. கங்க அரசன் துர்விநீதனுக்கு மகன் வயிற்று மகன் (பேரன்) ஸ்ரீ விக்கிரமன் என்று ஒருவன் இருந்தான். அவன் பின்னர் கங்க அரியணை ஏறினான். அவனும் சோழ இளவரசியை மணந்தான் அவனை  கூறும்போது கங்கர் செப்பேடு "காவிரிக்கு கரை கட்டிய கரிகால் சோழனின் குலத்து உதித்தவள்" என்று "காரித காவேரி தீர கரிகால் சோழ குல வம்ச சோழ நிரூபதிபுத்ரி" எனப் புகழ்கிறது. கங்கர்கள் தம்மை காரிகாலச் சோழ குலப்பெண் வழிவந்தவர்கள் என்று கூறி பெருமைப்படுகிறார்கள்.

இப்பொழுது பாருங்கள் எங்கையோ மைசூர் பகுதியை 1300 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட கங்க அரசர்கள் தம்மை "முத்தரையர்" என்றும், "கரிகால் சோழ குலத் தொடர்புடையவர்" என்றும் தமது செப்பேடுகளில் கூறிக்கொள்வதும், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ள பல செப்பேடுகளில் கரிகால் சோழன் குழுவிர் என்று கூறுவதும் வரலாற்றின் சான்றாக உள்ளது. இவர்கள் 10வது நூற்றாண்டு முதல் 14-15ஆம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டைப் பகுதிகளில் தானைத் தலைவர்களாகவும், வளநாட்டை ஆளும் தலைவர்களாகவும் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த சோழர் கரிகால் பெருவளத்தான். புகாரையும் தலைநகராக கொண்டனர். உறையூர் பண்டை காலத்தில் "உறந்தை" என்றும் அழைக்கப்பட்டது. இந்தச் சோழர்கள் கிள்ளிவளவன், சென்னி, செம்பியன், என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். இந்த நாட்டை ஆண்ட முத்தரையன் இளஞ்சேட் சென்னி இவனே கரிகாலனின் தந்தை ஆவான்.

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்நாட்டில் முத்தரையர் முத்தரையர் என்றும், ஆந்திராவில் முத்துராஜா என்றும் கர்நாடகாவில் முத்தரச்சா என்றும் அழைக்கப்பட்டனர். முத்தரையர்கள் களப்பிரரின் ஆளும் வர்க்கம் ஆவர்.

      எருக்காலா வம்சம்
      முத்தரையர் ஆந்திராவின் எருகாலா மக்களுடன் பல்வேறு உள்நாட்டு மீனவர் குலங்களின் கலவையால் உருவாக்கப்பட்டிருக்கலாம். வலையர் என்பது முத்தரையரின் வேறு பெயர் ஆகும். முத்தரையர் களப்பிர பிரபுக்கள் ஆவர். முத்தரையர் மற்ற களப்பிரர் சாதிகளான களப்பாளர் (வெள்ளாளர்) மற்றும் கள்ளர் சமூகங்களுடன் தொடர்புடையவராக இருக்கலாம். எரிகல் முத்துராஜு மன்னர்கள் ராயலசீமாவை ஆட்சி செய்தனர். அடிப்படையில் அவர்கள் வட புலம்பெயர்ந்த நாகர்களாக இருக்கலாம், அல்லது அவர்கள் தங்கள் முதல் ராஜ்யத்தை ராயலசீமாவில் துடங்கியிருக்கலாம்.அல்லது ராயலசீமாவில் உள்ள பூர்வீக எருகாலா மக்களில் தோன்றியிருக்கலாம். தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவிலும் தெற்கு தெலுங்கானா மாவட்டங்களிலும் சிறுபான்மையினராக யெருக்காலா குலம் வாழ்கிறது. எருக்காலாவின் சொந்த மொழி யெருகாலா ஆனால் பெரும்பாலானவை தெலுங்கிற்கு மாறிவிட்டனர். முத்தரையரின் பெற்றோர் குலம் ஆந்திராவின் எருக்கால பழங்குடியினராக இருக்கலாம். அல்லது எருகாலாவின் சில குலங்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். தமிழில் முத்தரையர் என்றால் முத்து அரசர்கள் அல்லது மூன்று நிலங்கள் உடையவர்கள் (சேர சோழ பாண்டியன் நாடுகள்). தங்களை முத்தரையர் என்று அழைத்துக் கொள்ளும் அனைத்து அரசர்களும் களப்பிரமுத்தரையர் அல்ல. பிற்காலத்தில் முத்தரையர் பல்லவர்களுடன் கலந்து காடுவெட்டி முத்தரையர் என்ற பட்டத்துடனும் மற்றும் பாணருடன் கலந்து பாண முத்தரையர் என்ற பட்டமும் பெற்றனர் . சேர சோழர் மற்றும் பாண்டிய வம்சங்களை நிறுவிய தமிழ் வில்லவர்-மீனவர் குலங்களுடன் முத்தரையர் இன ரீதியாக தொடர்புடையவர் அல்ல. சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

      Delete
    2. கரிகாலன் தனது ராஜ்யத்தை வலுப்படுத்த பல தெலுங்கு சாதிகளை அழைத்து வந்தார். கைக்காலா என்று அழைக்கப்படும் தெலுங்கு நெசவாளர்கள் கைகோள முதலியார் ஆனார்கள்.கைக்காலா ஒரு தெலுங்கு, தமிழ் பேசும் நெசவு சாதி. கைகாலர்கள் தென்னிந்திய மாநிலமான ஆந்திராவின் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் வாழ்கின்றனர். . அவர்கள் கரிகால பக்தலு, கைக்காலா, கைக்கோலர், செங்குந்தர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதேபோல் கரிகாலனால் ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்பட்ட எருக்காலா வம்சம் நாட்டை சூறையாடி முத்தரையர் அரசர்களாக மாறியிருக்கலாம்.

      Delete
    3. வில்லவர் தான் சாணார் என கூறுவதற்கு பூமியில் மட்டுமில்ல ஆகாயத்திலும் ஆதாரம் இருக்காது இந்த கூட்டம் வில்லவர் இல்ல ஈழவர் அதாவது ஈழத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் சோழர் முதல் பல்லவர் வரை கடைசியாக பாண்டியர் முதல் கேரளா மன்னர் வரை கொழும்பு அரசரிடம் பணயமாக பெற்று இந்தியா வந்த குடி தான் இது பல்லவ மற்றும் இடைக்காலத்தில் ஈழவர் என்ற மக்கள் காணப்படுகிறார்கள்.பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இலங்கையின் மீது தமிழகத்திலிருந்து படையெடுப்பு நடந்தது. அப்படையெடுப்பில் பலர் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.அதேபோல்,இராசராச சோழன் இலங்கை மீது படையெடுத்தான்.சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் இலங்கை மீது படையெடுத்து பலரை கைது பண்ணி இங்கு கொண்டு வந்தான்.இவ்வாறான படையெடுப்புகள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் ஈழவர் என்று சொல்லக்கூடிய நாடார் இனமக்கள்.படையெடுப்பில் கைது செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் படை வீரர்கள் இருந்தார்கள்.அவ்வாறாக வந்தவர்தான் ஈழச்சான்றோன் என்று சொல்லக்கூடிய ஏனாதிநாதர். அவர் தமிழ்ர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.மற்ற மக்கள் ஆற்றுக்குக்கரை அமைத்தல்,படையெடுப்பின்போது கொடி சுமந்து செல்லுதல் மற்றும் கள் இறக்குதல் போன்ற பணியில் ஈடுபட்டார்கள்.பெரும்பாலான மக்கள் கள் இறக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன.இன்றுவரை அது தொடர்கிறது. நாடார் தான் தமிழகத்தின் உண்மையான மூவேந்தர் இனம் என்றும் சொல்வது உண்மையில் தமிழகத்தின் வரலாற்றைத் தலைகீழாக திருப்பிவிடும் இன்றும் இவர்களது இன மக்கள் இலங்கையில் துருவர் என்ற பெயரில் தென்னை,பனையேறிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.சாணார் ஆகிய இவர்கள் ஈழவர் என்ற இனத்தின் பெயரில் தமிழகத்துக்கு இறக்குமதியானவர்கள். சேரமன்னன் தென்னை,பனை பயிரிடுவதற்காக ஈழ மன்னனை வேண்டி சாணார் குடிகளை பெற்றான்.தேங்காயை கொழும்புக்காய் என்று அழைக்கப்படுவது கண்கூடு.இந்த தென்னை,பனை மரங்களை தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் அறிமுகப்படுத்தியது நாடார்கள் என்று தற்போது கூறிக்கொள்ளும் சாணார்கள் தான். நாடார்கள்: மதராஸ் மாகாணத்தில் காமராஜ் நாடார் என்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேரு இறந்த பின் பொறுப்பில் இருந்தார். அவர் மூலமாக அவரது சமுதாயம் பல முன்னேற்றங்களை பெற்று வந்தது. கார்ல் மார்க்ஸ் சாணார் என்னும் சாதியையும் அவர்கள் இந்து மதத்தில் தீண்ட தகாதவர்களாக கள் இறக்கும் பனமேறிகளாக வாழ்கை நடத்தியவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஆனால் கடந்த அரை நூற்றாண்டுகளாக அவர்கள் பல அமைப்புகள் புதிய நடவடக்கைகள் மூலம் தங்களை உயர்ந்தவர்களாக காட்டி வருகிறார்கள். புதுப் புது பழக்க வழக்கங்களை பின்பற்றி தங்களை உயர் சாதியராக காட்டி வருகிறார்கள். சாணார்கள் என்னும் நாடார்களின் தற்காலிக வரலாறு பாளையக்காரர்களை ஆங்கிலேயர் 1801ல் போரில் வீழ்த்தினார்கள். இதன் மூலம் ஆங்கிலேயரின் முன்னேற்றத்தில் பல மாற்றங்கள் நடந்தது. இந்த காலகட்டத்தில் சாணார்கள் மதராஸ் தெற்கு மாகானத்திலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் வாழ்ந்து வந்தனர். அதாவது திருநெல்வேலி கன்யாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். வருடத்தின் ஆறாவது மாதத்தில் பனை மரங்களில் ஏறி கள்,பதனீர்,கருப்பட்டி முதலிய பண்டங்களை உற்பத்தி செய்கின்றனர். இவர்கள் கள் இறக்குவதால் பிராமணர்களால் தீண்டதகாதவர்களாக கருதப்பட்டு அவர்கள் கட்டுபாட்டில் உள்ள சிவன் கோவில்களில் நுழைய தடை செய்து வைத்தனர். இவர்கள் இந்து மதத்தில் பிரிவுகளில் சூத்திரர்களின் கீழான பஞ்சமர் வர்ணமாக கருதப்பட்டனர். இன்னும் பெரும்பாலான கிராமங்களில் நாவிதர்,வண்ணார்கள் இவர்களுக்கு சேவை செய்வதில்லை. இவர்கள் வீடுகளில் தன்னீர் கூட அருந்துவதில்லை. சாணார்களின் முதல் போராட்டம் திருவிதாங்கூரில் தான் தொடங்கியது. இது "தோள் சீலை போராட்டம்" எனப்பட்டது. ஆதாவது கீழ் சாதி பெண்கள் மார்புக்கு மேல் அனியக்கூடாது என்று நாயர் நம்பூதிரி போன்ற மேல் சாதியால் அடக்குமுறைக்கு ஆளாக்கபட்ட சாணார்,ஈழவர் பெண்களுக்கு ஆதரவாக விக்டோரிய மிஷினரிகள் 1829ல் செயல்பட்டது காரணம் சிரிய கிருத்துவ பெண்கள் மேலாடை அனிந்து இருந்தனர்.

      Delete
    4. தைப்போன்றே மதம் மாறிய சாணார்கள் மற்றும் கீழ்சாதி பெண்கள் அனிய அனுமதி கேட்டனர். இந்த கொடுமையை ஆங்கிலேய பிரபுவான சர் சார்ல்ஸ் ட்ரவ்லின் 1858ல் இந்த கொடுமையை ஒழித்து திருவிதாங்கூரிலும் அதன் மாகானத்தில் அனைவரும் அனிய சட்டம் இயற்றி சாணார்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு பெற்று தந்தார். ஆங்கிலேய கொள்கைகள் இரண்டு ஒன்று கிருத்துவ மிசினரி இரண்டு புதிய பொருளாதார கொள்கை இவ்விரண்டும் சாணார் சமுதாய மக்களை பாதித்தது. 19ஆம் நூற்றாண்டில் சாணார்கள் அதிகமாக கிருத்துவ மதத்துக்கு மாறினர். இப்படி மதமாற்றத்தால் அவர்கள் வணிகத்தில் பெரும் முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது. இதன் முலம் பெரும் முன்னேற்றம் அடைந்து "பேட்டை" என்னும் வணிக தளங்களை அமைத்தனர். இதனால் இவர்கள் மதராஸ் மாகானத்தில் பெரும் முன்னேற்றம் அடைந்தனர். இப்படி அடைந்த முன்னேற்றங்களினால் தங்கள் சாதியை பிராமணர்களின் வர்ணங்களில் பிராமண சத்திரிய வைசிய சூத்திர வர்ணத்தில் தங்களை சத்திரியர் என்று புதிதாக அடையாள படுத்த தொடங்கினர். பூனூல்களை அனிந்து தங்களின் திருமணத்துக்கு பிராமணர்களை புரோகிதர்களாகவும் மாப்பிள்ளை பென்னை பல்லாக்கில் சுமக்கவும் தொடங்கினர். "சத்திரியர்" கல்வி நிறுவணங்களும் வணிக நிறுவனங்களை "சத்திரியர்" என்ற பெயரில் தொடங்கி விளம்பரபடுத்த தொடங்கினர்.1901 ஜாதிய கனக்கெடுப்பில் தங்களை "சத்திரியர்" என்றும் "பாண்டியர்களின் சத்திரியர்" சாதி என்னும் புதிய சான்றுகளை காட்டி "கவுரவ பிச்சையாக" கோரிக்கை வைத்தனர். தாங்கள் சாணார் அல்ல சாண்றோர் என்றும் தங்களின் சத்திரியர்கள் நாடார் என்ற வர்க்கத்தினர் என கூறுகின்றனர். ஆனால் சாதிய கமிஷினர் இதை ஒரு முட்டாள் தனமான கோரிக்கை என்றும் ஒரு குருட்டுதனமான ஆதீத நம்பிக்கையே ஒழிய எந்த முகாந்திரமும் இல்லாதது என 1891ல் இதை நிராகரித்தார். இவர்கள் பள்ளர் பறையர் சாதியை விட சற்று உயர்ந்தும் மற்ற அனைத்து சாதியையும் விட தாழ்ந்தவர்களாக இருந்தார்கள். ஆனாலும் சாணார்கள் விட வில்லை தொடர்ச்சியாக தங்களை சத்திரியர் என அடையாளப்படுத்து நூல்கள் எழுதியும் பத்திரிக்கைகள் நடத்தியும் தங்களை அனுமதிக்க கோவில் நுழைவு போராட்டம் நடத்தியும் வந்தனர் இதில் 1874ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நுழைய போராட்டம் நடத்தினர். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. இதற்க்கு மதுரை சிவ கோவில் பிராமணர்களின் ஆகம விதிகளின் படி தீட்டு சாதிகளான கள் இறக்குவோர் கோவிலில் நுழைந்தால் கோவில் தீட்டு அடைந்து கெட்டுவிடும் என பத்திரங்களை சமர்பித்து அதற்க்கு தடை வாங்கினர். மேலும் மதுரையில் அரசாங்கத்துக்கும் கோவிலுக்கும் சொந்தமான சொத்தை கையகபடுத்த முயன்றும் சாணார்கள் தோல்வி அடைந்தனர். அடுத்து கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்குள் நுழைய சாணார்கள் அறிக்கை விடுத்தனர். அப்போது அந்த கோவிலின் ட்ரஸ்டியாகவும் அறங்காவலராகவும் இருந்த இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மறவர்களின் சார்பாக இதற்க்கு தடைவிதிக்க கோரிக்கை வைத்தார். அப்போது உயர் நீதி மன்றம் இருவருக்கும் பிராமணர்களின் ஆக விதிப்படி நுழைய இருக்கும் வாதங்களை சமர்பிக்குமாறு உத்தரவிட்டது. இதில் சாணார்கள் தாங்கள் சத்திரியர் அதனால் நுழையலாம் என கதைவிட்டு கோரிக்கை வைத்தனர். இதன் சாத்தியம் ஆங்கிலேய அரசாங்கத்தின் கருத்து சுதந்திரத்தாங்கள் தாங்கள் பூணூல் அனியும் இரட்டை பிறப்பாளர்கள். ஒரு சாதிகளுக்கு உரிய சம உரிமைகளின் அடிப்படையில் தங்களின் உரிமைகளை கோரினர். ஆனால் சாணார்களின் நம்பிக்கை மதுரை நீதிமன்றத்தாலும் சென்னை உயர்நீதிமன்றத்தாலும் நிராகரிக்கபட்டது. நீதிமன்றம் ஆகம விதிகளின் படி இந்த கமுதி கோவிலின் நுழைய அனுமதியை மறுத்துவிட்டது.ஆனால் இதை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் இதை இராமநாதபுரம் இராஜாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பு என்னவெனில், இதில், கமுதி கோர்ட் தீர்ப்பு இது தான் உயர்நீதிமன்றத்தின் வாக்கில் "சாணார்கள் இந்து மத சத்திரிய போர்வீரர்கள் என்றோ அல்லது சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் இனம் என கருத எந்த ஆதாரமும் இல்லை" 'அல்லது நாடார்கள் என்ற பெயர் உயர் சாதிக்குரிய பெயர் என கூறுவது அர்த்தம்பொருத்தமற்றது.பழக்கவழக்கங்களை மாற்றுவதால் எந்த தகுதியும் வந்துவிடாது' 'சாணார்கள் காலங்காலமாக பனமரமேறி கள் இறக்கும் தொழில் உடையவர்கள்....'இன்னும் சொல்ல்போனால் இந்து மதத்தை பொருத்தவரை பறையர்களை விட கொஞ்சம் உயர்வாக கருதப்பட்டனர்...... ஆனால் மற்ற சாதிகளை விட கீழானவர்கள்.............மறவர்கள்[பிரதிவாதி] மற்றும் இதர உயர்சாதிகளும் கோவில்களில் வழிபாடு செய்ய காலங்காலமாக அனுமதிக்கபட்டனர்".....

      Delete
    5. மேலும் நாடார்கள் ஆரிய வழியினர் என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் நாடார்கள் குலதெய்வ(பேய்)வழிபாடு உடையவர்கள் என்றும் முடித்தனர். ஆனால் இந்த நீதிமன்றம் நாடார்களின் இதர முன்னேற்றங்களான தங்கள் பூர்வதொழிலை விட்டு பல துறைகளிலும் முன்னேறி தொழில் அதிபர்களாகவும் பல கிராமங்களில் நிலம் உடையவர்களாகவும் இருந்த நாடார்களின் செல்வ செழிப்பை பொருட்டாக கருதவில்லை. புதிதாக வைதீக சம்பிரதாயங்களை பின்பற்றியும் அதையும் நீதிமன்றம் கருதவில்லை. ஆனால் உயர்நீதிமன்றம் பிராமனர்களின் ஆகம விதிகளின் படியும் அவர்களின் சாஸ்திர நியதிகளையுமே கையாண்டது.சிவன் கோவில் பிராமணர்களின் ஆகம விதிகளின் படி தீட்டு சாதிகளான கள் இறக்குவோர் கோவிலில் நுழைந்தால் கோவில் தீட்டு அடைந்து கெட்டுவிடும் என ஆவணங்களை காட்டினர். இதற்க்கு 34 பிராமணர்கள் சாட்சிகளாக வந்து சாணார்கள் கமுதி கோவிலுக்குள் நுழைய தடை வேண்டும் என கூறினர். இதர சாட்சிகள் இரு சமூகங்களின் பிரதிநிதிகள் போல காட்டி சாட்சியம் அளித்தனர். சில பிராமணர்கள் சாணார்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர். சாணார்களுக்கு ஆதரவாக 28 பிராமணர்கள் சாட்சியம் அளித்தனர். ஆனால் அந்த பிராமணர்கள் சமூக அந்தஸ்தில் சற்று குறைவானவர்கள் என கோர்ட் கருதியது. மதுரை கோர்ட் இறுதி தீர்ப்பில் வழக்கின் முடிவு மறவர்கள் தலைவரும் இராமநாதபுரம் அரசருமான கமுதி கோவில் அறங்காவலரான சேதுபதிகளுக்கு சாதகமாக தீர்ப்பிட்டு சாணார்கள் கோவிலுக்குள் நுழைய கூடாது என அரசாங்க அறிக்கையும் வந்தது. சாணார்கள் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இதற்க்கு மேல் முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றமும் பழை வழக்குகளை முற்றிலும் ஆராய்ந்து அதே தீர்ப்பை மறுபடியும் உறுதி செய்து மறவர்கள் பக்கமே தீர்ப்பு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில், " பொருளாதார முன்னேற்றம் சமூக அந்தஸ்தை நிர்ணியப்பதில்லை ஒருவனது சாதிய பிறப்பே சமூக அந்தஸ்தை நிர்ணயக்கிறது. இந்து சட்டங்களை நிர்ணயத்த பிராமணர்களின் புனித வேத சட்டங்கள் அனைவரையும் சமமாக கருதுவதில்லை. வர்ணத்தில் மேலோர் கீழோர் உண்டு. 'ஆரியர்கள் மட்டுமே சத்திரியர் திராவிடர்(தென் இந்தியர் முழுவதும்) சத்திரியர்களாக இருக்கவே முடியாது. தீட்டான தந்தைகளுக்கு பிறந்தவர்களின் வணிகம்,வேளான்மை,சிறுதொழில் போன்ற தொழில் செய்தாலும் அவர்களும் தீட்டானவர்களாகவே கருதப்படுவர்.' உயர்நீதிமன்றம் சாணார்களுக்கு அமெரிக்காவில் உள்ள நீக்ரோ இன மக்களுக்கு உரிய உரிமை சட்டமான பிளஸ்சி பெர்கூசன் சட்டத்தை உதாரணம் கான்பித்து சாணார்கள் அறிவுரை வழங்கினர்.சாணார் போன்ற சாதிகள் பொதுக்கோவில்களில் நுழையாது தனியாக கோவில் கட்டி வணங்கி கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டது. அதேபோல் அவர்கள் நிறுவணங்களில் அவர்களின் ஆதிக்கம் ஏற்று கொள்ளபடும் என சமாதானம் கூறினர். இதற்க்கு அப்புரம் கமுதி நீதிமன்றம் தீர்ப்புக்கு பின் சாணார்கள் 1899ல் கோவில் நுழைவுக்கு எதிராக திருநெல்வேலி கலவரத்தில் பங்குகொண்டனர். இதனால் சட்ட ஒழுங்கு சமூக பாதுகாப்புக்கு பங்கம் நேர்ந்தது. இதன் பின் சாணார்கள் சிவகாசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலுக்குள் நுழை போகிறோம் என அறைகூவல் விடுத்தனர். இந்த சிவகாசி போராட்டம் சாணார்கள் தங்கள் பழைய தோல்வியிலிருந்து மீண்டு மறுபடியும் வெற்றியை நோக்கி பயனிக்கே ஆவல் கொண்டனர். இந்த சிவகாசி கலவரத்திலும் சாணார்கள் முன்னேற்றத்துக்கு தடையாய் நின்றது மறவர்களே ஆவர். மறவர்கள் சாணார்கள் அருகே வசித்தும் அவர்களை தங்கள் சுற்றத்தாராக கருதவில்லை. கோவிலுக்குள் நுழையும் மறவர் போன்ற மேல்சாதி(சுத்த சாதி) கோவிலில் சாணார்களை போன்ற தீட்டு சாதியர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்களாக தென்பட்டார்கள். எனவே சாணார்கள் வன்முறையை ஆய்தமாக தாங்கினர். இதனால் கோபமுற்ற மறவர்கள் சாணார்களுக்கு எதிராக வன்முறை செய்ய தொடங்கினர். சாணார்களின் ஒவ்வொரு கிராமத்திற்க்கும் சென்று கொள்ளையடிப்பதையும் வெறிகொண்டு தாக்கியும் வந்தார்கள் மறவர்கள். இதற்கெல்லாம் உச்சகட்டமாக ஜூன் 6,1899ல் சிவகாசியில் உள்ள நாடார் வீடுகளையும் வணிக நிறுவனங்களையும் தாக்க நாள் குறித்தனர். இதன் பின் மிகப்பெரிய வன்முறை அரங்கேறி போலிஸ் தரப்பில் துப்பாக்கி சூடோடு முடிந்தது சிவகாசி கலவரம். இதில் 23 கொலை 102 கொள்ளை 1958பேர் கைது 7 தூக்கு 552 சாட்சியம் என முடிந்தது கலவரம். இதன் பின் பெரும்பாலான சாணார்கள் இராமநாதபுரத்தை காலி செய்து வேறு வேறு மாவட்டத்துக்கு சென்று உறவின்முறை , நாடார் மகமை போன்று தொடங்கி முன்னேற தொடங்கினார்கள்.

      Delete
    6. Apparently," the Census Superintendent continues, "judging from the Shanan's own published statements of their case, they rest their claims chiefly upon etymological derivations of their caste name Shanan, and of Nadan and Gramani, and names are, their two usual titles. Caste titles little however, of recent origin, Shanars are declared as Panchamar(Fifth Varna) where to restrict to enter the temple and by Madurai High Court 1854SHANAN 368 can be inferred from them, Apparently, therefore, the Sanskrit word Saundigar must have been introduced (probably by the Brahmans) between the nth and i6th centuries, and is a Sanskrit rendering of the word From Iluvan. Saundigar to Shanan is nqt a long step in the corruption The Shanans say that Shanan is derived of words. from the Tamil word Sanrar or Sanror, which means the learned or the noble. But it does not appear that the Shanans were ever called Sanrar or Sanror in any of the Tamil works. The two words Nadan and Gramani mean the same thing, namely, ruler of a country or of a village, the former being a Tamil, and the latter a Sanskrit word. Nadan, on the other hand, means a man who man who lives in the country, as opposed to Uran, the title resides in a village. The of the caste is 369 SHANAN it Nadan, and the villages. it seems most probable that refers to the fact that the Iluvan ancestors of the caste lived outside (South Indian Inscriptions, vol. II, part But, even if Nadan and Gramani both mean rulers, i.) it does not give those who bear these titles any claim If it to be Kshatriyas. did, all the descendants of the many South Indian Kshatriyas." " Poligars, or petty chiefs, would be Superintendent, 1891, states that the Shanans are in social position usually placed only a The Census above the Pallas and the Paraiyans, and are considered to be one of the polluting castes, but of late many little of them have put forward a claim to be considered Kshatriyas, and at least 24,000 of them appear as Kshatriyas in the caste tables. is This is, of course, absurd, as there riya. But at it is no such thing as a Dravidian Kshatby no means certain that the Shanans tribe, for were not one time a warlike we find traces of a military occupation among several toddy-drawing castes of the south, such as the Billavas (bowmen), Halepaik (old foot soldiers), Even the Kadamba kings of ' Kumarapaik Mysore are (junior foot). said to have The Kadamba tree appears to be been toddy-drawers. one of the palms, from which toddy is extracted. Toddythe special occupation of the several primitive tribes spread over the south-west of India, and bearing drawing is different names in various parts. They were employed and bodyguards, being ordinarily by former rulers as foot-soldiers ' noted for their fidelity.* The word Shanan is ; derived from Tamil saru, meaning toddy but a learned missionary derives it from san (a span) and nar (fibre or string), that is the noose, one span in length, used * Rice. Mysore Inscriptions, p. 33. vi-*4 SHANAN by the Shanans derivation It is is 370 in climbing palm-trees." The latter also given by Vellalas. worthy of note that the Tiyans, or Malabar toddy-drawers, addressione another, and are addressed by the lower classes as Shener, which form of Shanar.* is probably another The whole Shanans is story of the claims and pretensions of the out at length in the judgment in the case (1898) which was heard on appeal Kamudi temple And I may approbefore the High Court of Madras. set priately quote from the judgment.

      Delete
    7. HANAN " " 364 riots in prominence owing to the Tinnevelly 1899. These were," the Inspector-General of Police writes,* due to the pretensions of the Shanans to a much higher position in the religio-social scale than the other castes are willing to allow. Among other things, they claimed admission to Hindu temples, and the manager of the Visvanatheswara temple at Sivakasi decided to close it. This partial victory of the Shanans was keenly resented by their opponents, of whom the most active were the Organised attacks were made on a number of the Shanan villages the inhabitants were assailed houses were burnt and property was looted. The most Maravans. ; ; ; serious occurrence was the attack on Sivakasi by a body of over five thousand Maravans. 102 dacoities, in Twenty-three murders, and many cases of arson were registered connection with the riots in Sivakasi, Chinniapuram, and other places. Of 1,958 persons arrested, 552 were convicted, 7 being sentenced to death. One of the ring-leaders hurried by train to distant Madras, and & made a clever attempt to prove an alibi by signing his name in the Museum visitor's book. but the pretensions of the community date back * Administration Report, 1899. SHANAN Travancore, because female Christian converts belonging to it gave up the caste practice of going about without an upper cloth." On this point Mr. G. T. Mackenzie informs us * that " in the first quarter of the nineteenth century, the riot from 1858, when a occurred in female converts to Christianity in the extreme south ventured, contrary to the old rules for the lower castes, to clothe themselves above the waist. This innovation was made the occasion of disturbances. for threats, violence, and in series Similar disturbances arose from the thirty same cause nearly years later, and, 1859, Sir Charles Trevelyan, Governor of Madras, interfered, and granted permission to the women of the lower castes to wear a cloth over the breasts and shoulders. The was issued by the Maharaja of following proclamation Travancore hereby proclaim that there is no objection tQ Shanan women either putting on a jacket : We like the Christian Shanan women, or to creeds dressing in coarse cloth, selves round with it as the Mukkavattigal (fisherwomen) do, or to their covering their bosoms in any manner of all Shanan women and tying them- " of high castes." Shortly after 1858, pamphlets began to be written and published by people of the caste, setting out their claims to be whatever, but not like women In 1874 they endeavoured to establish a Kshatriyas. right to enter the great Minakshi temple at Madura, and they have since claimed to be allowed to wear the sacred thread, and to have palanquins at their but failed, weddings. They say they are descended from the Chera, in Chola and Pandya kings Kshatriyas legal ; they have styled themselves labelled their schools papers ; ; Kshatriya academy got Brahmans * of the less particular Christianity in Travancore, 1901. SHANAN kind to do purohit's work

      Delete
    8. All Nadars are Shanars by caste, unless indeed they have abandoned caste, as many of them have by becoming Christians. title, mere more or less honorific, ' ' The Shanars have, as a class, from time immemorial, been devoted to the cultivation of the palmyra palm, and to the collection of the juice, and manufacture of liquor There are no grounds whatever for regarding them as of Aryan origin. Their worship was a form of demonology, and their position in general social estimation appears to have been just above that of Pallas, Pariahs, and Chucklies (Chakkiliyans), who are on all from it. hands regarded as unclean, and prohibited from the use * Madras Census Report, 1901. 3 incorrect, . and . . No doubt many of the Shanars have abandoned their hereditary occupation, and have won for themselves by educarespectable positions as traders and merchants, and even as vakils (law pleaders) and clerks and it is natural to feel sympathy for their tion, industry and frugality, ; efforts to obtain social recognition, and to rise to ; what is regarded as a higher form of religious worship but such sympathy will not be increased by unreasonable and unfounded pretensions, and, in the effort to rise, the Shanars must not invade the established rights of other castes. They have temples of their own, and are numerous enough, and strong enough in wealth and education, to rise along their the institutions VI-24 B and without appropriating or infringing the rights of others, and in lines, own SHANAN 372 so doing they will have the sympathy of all right-minded men, and, if necessary, the protection of the Courts." In a note on the Shanans, the Rev. J. Sharrock " have writes * that they risen enormously in the social by their eagerness for education, by their large adoption of the freedom of Christianity,

      Delete
    9. Margoschis writes,* * Christianity " and Caste, 1893. 375 " SHANAN observe a special day at the commencement of the palmyra season, when the jaggery season begins. Bishop Caldwell adopted the custom, and a solemn service church was held, when one set of all the implements used in the occupation of palmyra-climbing was brought to the church, and presented at the altar. in Only the day was changed from Hindus. that observed by the The perils of the palmyra-climber are great, fatal and there are many accidents by falling from trees forty to sixty feet high, so that a religious service of the kind was particularly acceptable, and peculiarly appropriate to our people." The conversion of a Hindu into a Christian ceremonial rite, in connection with In the dedication of ex votos, is not devoid of interest. a note * on the Pariah caste in Travancore, the Rev. Mateer narrates a legend that the Shanans are descended from Adi, the daughter of a Pariah woman at Karuvur, who taught them to climb the palm tree, and S. prepared a medicine which would protect them from The squirrels also ate some falling from the high trees. of it, and enjoy a similar immunity. It is recorded, that in the Gazetteer of " the Madura Shanan toddy-drawers employ Pallans, Paraiyans, and other low castes to help them transport the liquor, but Musalmans and Brahmans have, in district, several cases, sufficiently set aside the scruples enjoined by their respective to liquor own Musalmans at least) to serve their customers with their own hands." In a recent note,t it has been stated that " against dealings in potent retail shops, and (in the case of some faiths L.M.S. Shanar Christians have, in many cases, given up tapping the palmyra palm for jaggery and toddy as a * Journ. Roy. As. Soc., XVI. t Madras Mail, 1907. SHANAN ; 376 profession beneath them and their example is spreading, so that a real economic impasse is manifesting itself. The writer knows of one village at least, which had to send across the border (of Travancore) into Tinnevelly to procure professional tree-tappers. Consequent on this want of professional men, the palm trees are being cut down, and this, if done to any large extent, will impoverish the country." In the palmyra forests of Attitondu, in Tinnevelly, I came across a troop of stalwart Shanan men and boys, marching out towards sunset, to guard the ripening cholum crop through the night, each with a trained dog, with leash made of fibre passed through a ring on the neck-collar. The leash would be slipped directly the dog scented a wild pig, or other nocturnal marauder. Several One of the dogs bore the marks of encounters with pigs. of the party carried a musical instrument ' ' made of a bison The horn picked up in the neighbouring jungle. Shanans have a great objection to being called either Shanan or Marameri (tree-climber), and much prefer Nadan. By the Shanans of Tinnevelly, whom I visited, the following five sub-divisions were returned 1. : Karukku-pattayar (those of the sharp sword), which is considered to be superior to the rest. In the Report, 1891, the division Karukku-mattai (petiole of the palmyra leaf with serrated edges) was Some Shanans are said to have assumed the returned. Census name of Karukku-mattai Vellalas. Kalla. Said to be the original servants of the Karukku-pattayar, doing menial work in their houses, 2. and serving as palanquin-bearers. 3. Nattati. Settled at the village of Nattati near Sawyerpuram.

      Delete
  2. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  3. வில்லவர் மற்றும் பாணர்


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்