முத்தரையர் மன்னர்கள்...

நாடாண்ட முத்தரைய மன்னர்கள்...
_____________________________________

1.கரிகால் சோழன்
2.வானகோ முத்தரையர்
3.காடக முத்தரையர்
4.பெரும்பிடுகு முத்தரையர்
5.சத்ரு பயங்கர முத்தரையன்
6.கோ இளங்கோ முத்தரையர்

மூன்று தரை முத்தரையர்கள்...
_________________________________

சோழ முத்தரையர்...

1.எதிரில்லாதானான சோழ முத்தரையர்...
2.சேக்கிழான் அரையன்
3.சித்தகுட்டி மாதவன்
4.முடிகொண்ட சோழ முத்தரையன்
5.கருணாகர சோழ முத்தரையன்
6.சங்கர நாராயணன் என்ற சோழ முத்தரையன்
7.வேட்டைக்காரன் சோழ முத்தரையன்
8.சுந்தர சோழ முத்தரையன்
9.சேக்கிழான் சத்தி மலையனாகிய சோழ முத்தரையன்
10.விக்கிரம சோழ முத்தரையன்
11.அபிமான மேரு சோழ முத்தரையன்
12.மும்முடி சோழ முத்தரையன்
13.விக்கிரமச் சோழப் பிரம்மாதராய முத்தரையன்
14.குலமாணிக்க முத்தரையன்
15.கண்டராதித்த முத்தரையன்
16.முத்தரையன் ஆரூரு
17.அப்போதி முத்தரையன்
18.விசையாலய முத்தரையன்
19.உடையான் முத்தரையன்
20.காடவதி அரையன் (பூதிதீரன்)
21.அரங்குளவன் கொற்றன்
22.அனந்தகோப முத்தரையன்
23.கண் திறந்ததும் மயில் பறந்ததும்______________முத்தரையன்
24.நானூற்றி முத்தரையன்
25.பிரமாதராய முத்தரையன்
26.கம்பன் அரையன் (ஸ்வஸ்திக் கிணறு)
27.மாரிமுத்து முத்தரையன்
28.காவலர் (காவல்காரர்)
29.குன்று சூழ்நாட்டு முத்தரையன்
30.சூரியன் ஆரியச் சக்ரவர்த்தி
31.விச்சாதிர முத்தரையன்
32.செல்வ முத்தரையன்
33.வாமதேவ முத்தரையன்
34._______முத்தரையன்
35.கற்கட முத்தரையன்

பாண்டி முத்தரையர்கள்...
_____________________________

1.அஞ்நூற்றுவ முத்தரையன்
2.பாண்டி முத்தரையன் அரட்டவதி அரையன்
3.வளவ முத்தரையசாமி
4.அரட்ட காயிபன்
5.சம்மி மூப்பன்

பல்லவ முத்தரையர்கள்...
___________________________

1.பரதன் வியாளகஜமல்லப் பல்லவரையன்
2.பல்லவ முத்தரையன்
3.காடுபட்டி முத்தரையன்
4.அருளாளன்

முத்தரைய தலைவர்கள்...
____________________________

1.அனபாய முத்தரையன்
2.வங்கார முத்தரையர்
3.முத்தரசு சென்னப்பா
4.வீராயி

கொடையளித்த கோமான்கள்...
___________________________________

1.முத்தரையர் மகளார் வரகுனணாட்டி
2.பெரும்பிடுகு முத்தரையர் மனைவி அரசி நங்கையார்
3.சாத்தன் மாறனின் தாயார் பெரும்பிடுகு பெருந்தேவி
4.சாத்தன் பூதியின் மகள் பூதி அரிந்திகை
5.மீனவன் தமிழதியரையன் மனைவி அரசி பழியிலி சிறியநங்கை
6.குவாவன் சாத்தான் மகள் சாத்தன் காளி
7.உத்தமதாணி எனும் தென்னவன் இளங்கோ முத்தரையன்
8.சத்ரு பயங்கர முத்தரையன் மனைவி அனுக்கன் அப்பி நங்கை
9.பராந்தக முத்தரையன் அரசி பஞ்சவன் மாதேவி
10.அனந்தன் காரியான பராந்தக முத்தரையன்
11.கண்டராதித்த முத்தரையன்
12.கருணாகர சோழ முத்தரையன்
13.சோழ முத்தரையன் எனும் சங்கர நாராயணன்
14.அபிமான மேரு சோழ முத்தரையன்
15.விடேல்விடுகு முத்தரையன் அடியான் கிடாவன் காத்தான்
16.வில்லவன் முத்தரையன்
17.______________முத்தரையன்
18.கண்டன் கொற்றன்
19.சிங்கப் பேரரையன்
20.இன்பாண்டார் (இம்மண் ஆண்டார்)
21.சத்ரு கேசரிப் பேரரையன்
22.கலிமூர்க்க இளவரைய முத்தரையன்
23.அழகிய சோழ நாடாள்வான் முத்தரையன்
24.சாத்தன்
25.வங்கார முத்தரையன்
26.பிரம்மாதராய முத்தரையன் தம்பி வீர ராஜகேசரி பன்மாறன்
27.கம்பன் அரையன் தம்பி விஜயன் நல்லூழான்.

கலை வளர்த்த காவலர்கள்...
________________________________

1.பெரும்பிடுகு பெருந்தேவி
2.மகதராயர் செய்வித்த கல் மண்டபம்
3.தென்னவன் இளங்கோ முத்தரையன்
4.சுவறன் மாறன் என்ற பெரும்பிடுகு முத்தரையன்
5.குவாவன் சாத்தன்
6.சாத்தன் பழியிலி
7.பூதிகளரி என்ற அமரூன்றி முத்தரையன்

சமயம் வளர்த்த சான்றோர்கள்...
____________________________________

1.திருமங்கை ஆழ்வார்
2.கண்ணப்ப நாயனார்
3.இடங்கழி நாயனார்
4.மங்கையர்க்கரசியார்
5.புகழ்சோழ நாயனார் என்ற குவாவன் மாறன்

____________________________________________
இன்னும் ஓலைச்சுவடி மற்றும் செப்பு பட்டயங்களில் முத்தரையர். பழனி மடப் பட்டையம். இலக்கியங்களில் முத்தரையர். நடுகல்லில் முத்தரையர். தொல்லியல் ஆவணம். கல்வெட்டு செய்தி போன்றவைகளை பதிப்பிக்க இருக்கிறேன் உறவுகளே....

என்றும் அன்புடன்...
உங்கள் தோழன் சிவமாரி...

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்