வால்மீகி வம்சம் முத்தரையர்

#வால்மீகிவம்சம் 🔥🔥🔥

கி பி பதினாறாம் நூற்றடில்
கருநாடக தேசத்தினை அரசாட்சி செய்துவந்த, சித்ரதுர்கா அரச குடும்பமானது வேடர்கள் எனும் போய நாயக்கர்களின் வம்சமாகும்.

இவ்வேட குடும்பம்
இராமாயணம் எழுதிய கிராத்
(Kirat ) வம்சாவளியான வால்மீகி குலத்தினை சார்ந்தவர்களாவர்.

நாயக் (Nayak) எனும் பெயர், மலைமீது வேட்டையாடும் போயர் எனும் வேடர்களின் பரம்பரை பட்டமாகும்,[46]மேலும், ஓடும் நீரில் மீன்களை வேட்டையாடும் இனமான வால்மீகி மக்கள் என அழைக்கப்படும்.

போய பாளையக்காரர்கள் முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கரின் ஒரு பிரிவே ஆகும். முடிராஜ் இனத்தை முத்தராசி , தேனுகோல்லு, முத்துராசன், முத்திராஜுலு, நாயக், பாண்டு, தெலுகுடு, தெலுகா, தலாரி, கோலி என்று ஆந்திரப் பிரதேசதிலும், கங்கவார்,கங்கமதா,பேஸ்த, போய, கபீர், காபல்கார், கங்கைபுத்திரர், மற்றும் கோலி என்றும் கருநாடகத்தில் அழைப்பர்.

தமிழகத்தில் முத்தரையர்
மற்றும் முத்திராயன் என்றும்
மேலும் இம்மக்களை இந்தியாவின் வடமாநிலங்களில் கோலி
(Koli) என்றும் அழைப்பர்!!!

நன்றி...
தமிழ்நாடு முத்தரையர் சங்கம்
மாணவர் அணி Facebook like page...

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்