முத்தரையர் தலைவர்கள்

முத்தரையர் தலைவர்கள்:
________________________

1.அனபாய முத்தரையர்
--------------------------------------

சோழ நாட்டை ஆண்ட 3ஆம் ராஜராஜனின் 4
வட்டம், திருநெடுங்களம் கோவிலில் அனபாய முத்தரையர் பற்றிய செய்
ஆட்சியாண்டில் கி.பி. 1219-20) காலத்தில், திருச்சி மாவட்டம் இலாது,
உள்ளது. இவரின் தந்தை விசையாலய முத்தரையன் ஆவார். அடைய
முத்தரையாக்கு. அடியார்கள் இடர்களைவான், விளம்பக்குடையான்
தில்லை திருநட்டப் பெருமாள் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.

இவன் 3ஆம் இராஜராஜனின் லால்குடிப்பகுதி ஆட்சியாளனை
இருந்தவன். இவனுக்குக் கோவில் சார்பாக நிலம் விற்கப்பட்டுள்ள செய்தி
வெட்டுத் தொகுதி 26ல் க.எண் 729லும் விளக்குகிறது. இவன் தந்தை
விசையாலய முத்தரையன் நினைவாக லிங்கத்தைக் கோவிலில் நிறுவ
எண்ணினான். அது சமயம் உறையூர்க்கு வருகை தந்த சோழன் திரிபுகள்
தேவர்டம் அனுமதியும் பெற்றான்.

இவன் தந்தையைப் போற்றும் வகையில், உலக நாதீஸ்வரர்
முடையார் என்ற பெயரில் லிங்கத்தை நிறுவினான். இத் திருப்பணிக்காகத்
தியாகவல்லி சருப்பேதி மங்கலத்தின் சபையோரிடமும், நிலக்
கொடையளித்துள்ளான். இந்த நிலத்திலிருந்து ஒரு வேலிக்கு 30 கலம்
நெல் வீதம் கோவிலுக்கு அளக்க வேண்டும் என்றும் கூறியுள்ளான்.

இந்த விசையாலய முத்தரையன் பற்றி 3ஆம் குலோத்துங்க
சோழனின் 32 ஆவது ஆட்சியாண்டு கி.பி1209-10ல் இதே நெடுங்களம்
கோவிலில் உள்ள கல்வெட்டில் (க.தொகுதி 26. க.எண். 72
கூறப்பட்டுள்ளதில், இந் நாயனார்க்கு, வளம்பக்குடி திருநட்டப்
பெருமானான “விசையாலய முத்தரையன்" தேவதான நிலமாக
தியாகவல்லி சருப்பேதி மங்கலம், விக்கிரமாபரண நல்லூர், தரம் தரம்பு!
மங்கலம் எல்லை கூறி பெரும் நிலப் பரப்பைக் கொடையாக
வழங்கியுள்ளான்.

மேலும் வடகவிர் நாட்டுத் திருநொடுங்களமுடைய நாயனார்க்கு 301
குழி நிலத்தை வளம்பக்குடியாண்டவனும், தில்லை திருநட்டப் பெருமாள்
என்ற அடைமொழியைக் கொண்டவனுமாகிய விசையாலய முத்தரையன்
கோயில் வீதிக்குத் தென்புரத்தில் கொடையளித்துள்ளான். இவன்
வளப்பக்குடி 48 ஆயிரம் பிள்ளை என் தேவதானம் என்பதால் சிற்றரசன்
வரலாற்றில், திருநெடுங்களம் ஊர் வடகவிர் நாட்டிலும்
நிலையில் வாழ்ந்தவன் என்பதற்குச் சான்றாக உள்ளது.

வரலாற்றில் திருநெடுங்குளம் ஊர்  வடகவிர் நாட்டிலும் புதுக்கோட்டைப் பகுதியின் தெற்கு, தென் கவிர் நாடு என்பதும்
அறியத்தக்கது. இந்தக் கல்வெட்டுச்சன்று, க.தொகுதி. 26.க.எ. 725 ல்
உள்ளது.

இந்தக் கல்வெட்டில் தனது தந்தையான விசையாலய முத்தரையர்
சினைவாக லிங்கத்தைத் தோற்றுவித்தது, முத்தரையர் இனத்தில்
இறந்தவர்களுக்குப் 16 ஆம்நாள் கல்நிறுத்தும் சடங்கும், லிங்கம் நிறுவும்
சடங்கும் ஒன்றுக்கொன்று வரலாற்றுத் தொடர்புடையதாகவே உள்ளன
இவ்வாறு லிங்கம் தோற்றுவிக்கப்பட்டு, எழுப்பப்படும் கோவில்கள்
பள்ளிப்படைக் கோவில்கள்" எனப்படுகின்றன. இச் செய்தி. க.தொகுதி
6ல் க.எ. 730 ல் விளக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில், விசையாலயச்
சோழன் ஒரு கோவிலை எழுப்பியதாகவும் முத்தரைய மன்னன் சாத்தன்
பூதிகட்டிய பூதிச்சுரம் கோயில் பற்றியும் தவறான கருத்து நிலவுகிறது. இது பற்றிய விளக்கம்ந ர்த்தாமலை தலைப்பில்  தெளிவாக்கப்பட்டுள்ளன.

மேலும் விசையாலய முத்தரையன் இருந்தது பற்றியும், அவனது
கல்வெட்டும், இங்கே காணப்படுகிறது. விசையாலய முத்தரையர்
வம்சக்கூறு, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், திருவிடையார்
பட்டிக் கல்வெட்டில் "ஒரு விசையாலய முத்தரையர்" பெயரும்
கொத்தமங்கலத்தில் ஒரு
"விசையாலயன் முத்திரியர்" பற்றிய
செப்பேட்டிலும் திருமயம் வட்டம் நல்லூரில் ஒரு செப்பேட்டில்
விசையாலயன் முத்திரியன்" பற்றியும் வரலாற்றுச் செய்திகள் உள்ளதும்
சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.

2.வங்கார முத்தரையர்
---------------------------------------

குலோத்தூங்க சோழன் சோழ நாட்டை ஆண்டான். இவனுக்குப் பின்
3ஆம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன் ஆகியோர் சோழ நாட்
ஆண்டனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில் முத்தரையர் ஆட்சி மல்வ
துவங்கியது. ஏற்கனவே இருந்த ராஜபரம்பரையினர் பதவி இழந்து, பகூட
தளபதிகள் போன்ற பெரும் அரச அலுவலர்களும், செல்வாக்குக் குறைந்து இருந்தனர்.

இவ்வாறு செல்வாக்கில் ஆட்சியில் சரிவு ஏற்பட்டும், வங்கடி
முத்தரையன் அந்தஸ்தில் சோழரிடம் நல்ல செல்வாக்குப் பெற்றவனாலவு
இருந்துள்ளான். இவனதுப் பெயராக புதுக்கோட்டை நகரில் வங்காரு
தெரு , என்றும் மண்டையூர் ஊராட்சியில் வங்காரன்பட்டி
ஊரும் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகரிலுள்ள பழைய "வங்காரு தெரு இன்று கீழ 5,6,7 ஆம் வீதிகளாக மாற்றமடைந்துள்ளது
இங்கே முத்தரையர்கள் நிறைந்து வாழ்ந்தனர். இன்றும் முத்தரையர் நிறைந்த பகுதியாகவே இந்த
'வங்காரு தெரு" திகழ்கின்றது.

இந்த "வங்காரு முத்தரையர்" சோழனின் படையில், மண்டலியாக
தானைத் தலைவராகப் பணியாற்றி இருக்கின்றார். இவர்களின் ஆட்ச
காலத்தில், பாண்டியர்களுடன் உறவாகவோ, பகையாகவோ தொடர்புடன்
வாழ்ந்துள்ளனர். பாண்டியர் வரலாற்றுப் புதினங்களில் இந்த "வங்காகு
முத்தரையன்
விளங்கியுள்ளான்.
இடம் பெற்று விளங்கியுள்ளான்.

புதுக்கோட்டையில் வங்கார தெரு இருந்த பகுதி "கலச மங்கலம்
என்றபெயரிலும், புதுக்கோட்டை வடமேற்குப் பகுதி, சிங்க மங்கலம் என்ற
பெயரிலும் முத்தரையர் நிறைந்து வாழ்ந்துள்ளனர். இவை சிறு
நகரங்களாக விளங்கி இருந்தன. புதுக்கோட்டையை வடிவமைக்கப்ப
நகராக அமைக்கத் திட்டமிட்ட தொண்டைமான் கி.பி.1812ஆம் ஆண்டில்
இந்த நகர்களை இரவு 2 மணிக்கு இரண்டாம் ராஜா விஜயரகுநி
தொண்டைமான் காலத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. திட்டமிட்டு தீயிட்ட பகுதி என மக்கள் குறை கூறிய போது, அம்மக்களை பொன்னம்பட்டி மலையீடு அன்னச்சத்திரம் மேட்டுப்பட்டி திருமலைரயபுரம் தோப்புக்கொல்லை கொத்த கோட்டை விஜயரெகுநாதபுரம் பிரசன்னா ரகுநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு அனுப்பினார்.

வங்காரு முத்தரையர் "வங்காரு சிங்கன்" என்றும் சிறப்புப் பெயர் பெற்றான் மூன்றாம் குலோத்துங்கச் சோழனுடைய கிபி 1181 இல் போர் படை தளபதியாக இருந்த வங்காரமுத்தரையர் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்குன்றம் என்ற இடத்தில் ஒரு உள்ளான், (தொகுதி 7ல் க.எ.123ல்) வங்காரமுத்தரையர் மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது இதில் "பொங்கும் சினப்படை சிங்கன் புரண்டு விழ செங்குன்றம் இன்று பிணக்குன்றம் ஆகியது" என்று போரின் உக்கிரத்தைக் கல்வெட்டு விவரிக்கிறது.

இந்தப் போரில் நூற்றுக்கணக்கான யானைகள் குதிரைகள் காலாட்படைகளை வெற்றி கொண்டுள்ளான் இந்த வங்காரமுத்தரையன். கேட்பாரற்று சிதறிக் கிடந்த பிணங்களை நாயும் நரியும் காக்கையும் கழுகுகளும் தின்றன என்ற பரணி பாடல் இங்கே தான் நடந்துள்ளது.

இவன் குலோத்துங்கச் சோழனின் 5 வது ஆட்சி ஆண்டில் கிபி 1183 தான் தருமங்களை எல்லாம் செய்துள்ளான். கடலூர் மாவட்டம் விருதாச்சலம் வட்டத்திலுள்ள திட்டக்குடி கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு அமுது படைக்க நிலத்தைக் கொடுத்துள்ளான். இந்த சமயம் பெரும் செல்வாக்குடன் விளங்கியுள்ளான்.

"வங்கார முத்தரையன்" இதில் "கடமையும், பாடி காவலும் இறையிலியாக கடந்தை ஆதித்தன் மண்டலியாக வங்கார முத்தரைய்ன்" விடுவித்து உள்ளான் இவன் பெரும் செல்வாக்குடன் ஆட்சியாளனாக அரசு செலுத்தும் அதிகாரியாக இருந்ததை தொகுதி 3 கல்வெட்டு எண் 295 குறிப்பிடப்பட்டுள்ளன.

குலோத்துங்க சோழனின் எட்டாவது ஆட்சி ஆண்டு கிபி 1186 காலத்தில் இந்த திட்டக்குடி கோயிலுக்கு பல தருமங்களைச் செய்து உள்ளான், "வங்காரமுத்தரையர்"அதனை, முற்றும், கடமையும், பாடி காவலும், இக்கோவிலுக்கு விட்டு சந்திராதித்தவற் காலம் வரை செல்ல கடவது என்று ஆணையிட்டு கல்வெட்டு விட்டேன் ஆதித்தன் மண்டலியான வங்கார ம
முத்தரையன் என்றே கூறுகிறது. இந்தச் செய்தி தொகுதி, 3 கல்வெட்டு என் 297ல் சிறப்பாக வெட்டப்பட்டுள்ளது.

குலோத்தூங்கச் சோழனின் 11ஆவது ஆட்சியாண்டில் கி.பி.1809ல் இந்த
வங்காரு முத்தரையன் இதே திட்டக்குடி கோயிலில் கோவிலில் கோவிலை
எழுப்பியுள்ளான். இந்தக் கோயிலில் வங்கார முத்தரையனால்,
எழுந்தருளிவித்த (எழுப்பட்ட) விச்சேசர தேவர்க்குப் பல தருமங்களைச் செய்துள்ளான். தான் செய்த தர்மம் என்றென்றும் நிலைத்து இருக்க
வேண்டுமென்ற விருப்பத்தில், சந்திரன். சூரியன், உள்ளரைக்கு்ம்
(சந்திராத்தித்தவர்) செல்ல விட்டேன் என்று கூறும் வங்கார முத்தரையன் தன்னை மண்டலியான ராஜ ராஜ
வங்கார முத்தரையன் என்று கல்வெட்டியுள்ளான். இந்த வரலாற்று செய்தியை க.தொகுதி 3ல் க.எண் 288ல் கூறப்பட்டுள்ளது.


செய்துள்ளான். தான் செய்த தர்மம் என்றென்றும் நிலைத்து இருக்க
11
முத்தரையன்
முத்தரையன் என்று கல்வெட்டியுள்ளான். இந்த வரலாற்றுச் செய்திா
கல்வெட்டுத் தொகுதி 3ல் கல்வெட்டு எண்.288ல் கூறப்பட்டுள்ளது.

அதே கோயிலில் மூன்றாண்டு கழித்து திருக்கோயிலில் உடையார் ராஜராஜ வங்காரமுத்தரையர், நாயனார் விச்சேசுவர தேவரை எழுந்தருளச் செய்துள்ளான். இவனால் ஏற்படுத்தப்பட்ட கோவிலுக்கு உள்ளூர் வியாபாரி ஒருவன் எப்போதும் கோவில் விளங்க பொன் கொடுத்துள்ளான். க.தொகுதி 3 க.எண் 287ல் இந்த விவரம் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் ராஜாதிராஜன் கி.பி.1163-1179 காலத்தில், இதே தீிட்டக்குடி
கோயிலில் திருவிடையாட்டம் காரியம் செய்ய வேண்டியுள்ளார். அதற்காக
தனக்குரிய நிலத்திலிருந்து, இவ்வூர் நிலத்தில் 5 வேலி (ஐவெல்லி) நிலம்
திருப்படி மாற்றுக்காக, கடமையும், பாடிகாவலையும் தவிர்த்து, (ஏனெனில்
கடமையும், பாடிகாவலையும் கோயிலுக்கு ஏற்கனவே கொடுத்து விட்டார்)
கல்வெட்டிக் கொடுத்துள்ளார். இப்படி ஆணையிட்டு, கல்வெட்டியவன்
கடந்தை சேந்தன் ஆதித்தனான, ராஜ, ராஜ வங்கார முத்தரையன்
என்பவனே என்று கல்வெட்டு கூறுகிறது. இந்தச் செய்தி கல்.தொகுதி-லே
க.எண்.298ல் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது

முதலாம் ராஜேந்திரனின் மகன் காலத்தில் அதே விருத்தாசலம் வட்டம்
திட்டக்குடியில் கோயில் பணிகளுக்காக வாங்கார முத்தரையன் பல நிலக் கொடைகளை வழங்கியுள்ளான். இதனை இந்நாட்டுக் காணியாளன்
(நிலத்திற்குச் சொந்தக்காரன்) கடந்தை ஆதித்தன் மகன் புலிகன் ஆன ராசராச வங்காரமுத்தரையர் படிக்காவலான நிலங்களில் என்று கல்வெட்டு சிறப்பித்துக் கூறுகிறது. இச்செய்தியும் தொகுதி 3ல் க.எண் 280ல் உள்ளது.

ராஜராஜன் காலத்திலேயே இந்த வங்கார முத்தரையன் தஞ்சாவூர்
மாவட்டம், வேப்பங்குளத்தில் "வரத ஸ்ரீ வாங்கார முத்தரையன் ஒலை"
என்றே குறிப்பிடப்படும் கல்வெட்டில், ஜெயம்கொண்ட சோழ மண்டத்து
புரவுவரி, தினைக் கல நாயகன். ஊற்றுக் காட்டுக் கோட்டத்து நீர் வெளூர்
நாட்டு தொறு வன்காரனைப் பொந்தைப் பாக்கிழான் மகன் கச்சிப்பட்டு
திருக்காரைக் காடுடைய மகாதேவற்கு, திரு நொந்தா விளக்கு வைக்க 90
ஆடுகளைக் கொடையளித்துக் கல்வெட்டியுள்ளான். தொகுதி.3ல்
களண்.6ல் இச்செய்தி வெளிவந்துள்ளது.

இரஜேந்திர சோழனின் காலத்தில் ஆறாவது ஆட்சியாண்டில்
வேப்பங்குளம் கல்வெட்டிலேயே வரத ஸ்ரீ வங்கார முத்தரையன் ஒலை
எனத் தொடங்கி பெரும் பரையூர் ஊரவர், கண்டு, திட்டைக்குடி உடையார்
மளருடைய பெருமக்கள் மடப்புறமாக விடப்பட்டதை விளக்குகிறது. இந்தச்
செய்தியைக் கல்வெட்டுத் தொகுதி 3ல் க.எண்.278ல் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறப்புடன் விளங்கும் "வங்கார முத்தரையன்" பற்றி
கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் இவையே ஆகும். இவையன்றி எத்தனை
மறைந்துள்ளதோ? நாமறியோம். இந்தக் கல்வெட்டுக்களில் காணி
உடையவன், கடந்தை ஆதித்தன் வங்கார சிங்கன், ஆதித்தன்
மண்டலி, ராஜராஜன் வரத ஸ்ரீ வங்காரன் ஒலை என்றெல்லாம்
சிறப்பித்து இவனைப்பற்றிய கல்வெட்டுக்கள் கிடைக்கும்போது வரலாறு
இன்னும் விரிவடையும் வட ஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலை வட்டம்
செங்குன்றத்தில் க.எண்.123ல் (11-1900) ஏ.ஆர்

1.முரு குந்து காஞ்சியும், வஞ்சியும் கொண்ட மொய்த்தார் மகதன் திரு
குங் களை க

2.ழல் விக்கிய நாள் சி பராந்தனில் பெருகுங் குருதிப்பு நல் வாய் தொறும்
பிலவாய் ம

3.துப் பருக்குங் குழுதுடன் செம்மை கொண்டாற்கும் பனிக் கடலெ 2 மட்டியன் றெ

4.றிய தார் புனை வாண (புரந்தர நி வெட்டிமின்றெ கொன்ற வெண்மணிப் பொடியுதிர வெள்ள

5.த் தொட்டி யென்றெனுந் தொல்லை வாண்டே
யன்றெ தெவ்வர் பாய் பரின்

6.த்தானை கலக்குவதே 2 வாரொன்று முழுமையாய், மற்றவ ரொன்றும் பழுது ரையார் மகதை வெ

7.ந்தன் பொரொன்று புரியா முன் பெரிய குறிச்சியி லெழுந்த புகை யெ சுண்டாய் காரென்று கன லெ

8.ரிமை மின்னென்று தளரெலக் காரைக் காட்டிலூ ரொன்று மதில் விழுந்த பொரெ வியு முருமதிர் வ

9.தொக்குங் காணெ 2 கொங்கும். கலிங்கமும், கொண்ட
கொடித்தெ ருதியார் தங்கும்பதி கொண்ட வா

10.ணாதி பா தணியாதது தென் கொல் பொங்கும் சினப்படை வங்கார சிங்கன் புரண்டு விழச் செங்குன்ற மின்

11.று பிணக்குன்ற மாக்கிய தெர்மன்னனெ 2 முனியொரு படைக் கூலை விட்

12.டரச ரானார், மூலதனமும், பரியு முறை யனி வாரித் தென்பகை யடக்கிய பின்

13.வாண குல தீபன் செய்த, தனியாண்மை வடதிக்கில் றி கிற்பீர்
பின்னொரு பொருப்ப

15.றை தவிர்த் தொரு குதிரை வலியால் வினை வாய்பறை தவிற் கொ
கோலின் வலி

16.யாலெ 2 சூழும் பிணவனை மேல் தொய் கழுகின் பந்தற் கீழ் வீழும்
கழுகினங்க்கள்

17.மெய் காப்ப வாழுந் தன் தொன்னகரெ போல் வடுகர், துஞ்சத்
துயிற்றியதே மன்ன

18.வர் கொண் மரகதர் கோன் வாள் 2 சொல்லிவிடு செரு மீனவர்
சூழுமுரிமை கொடாழ் கடலெ

19.ல்லி விடுபடை வெறுவ ரெனு மியமபுரியெறுவம் சொல்லி விடு முத
சாதிபா கூளி கருதி லருந்

20.புக வல்லி விடும் அயிராபதம் வான் வர விடு நாளையே உ

வங்கார முத்தரையனைப் பற்றிய கல்வெட்டுக்கள் தொகுதி 86
க.எண்.6, 278, 287, 288, 285, 295, 297, மற்றும் 298 ஆகியவத்
சிறப்பாகக் குறிப்பிடப்பட்டும் உள்ளது...

3.முத்தரசு சென்னப்பா
----------------------------------------
முத்தரையர்கள் தமிழகத்தின் தென் பகுதிகளில் வலையர் என்ற
பெயரில் உள்ளனர். இவர்களுக்கு சற்று வடக்கில் உள்ள மாவட்டங்களில்  அம்லகாரர் என்றபெயரும் உள்ளது. இவர்கள் பலமாவட்டங்களளி் பாராந்து விரிந்து வாழ்கின்றனர். அம்பலகாரர்கள், முத்திரியன், முத்தராச்சா
ள். வேட்டுவன் மற்றும் ஊராளிகள் என்ற பெயரிலும் வாழ்க்ன்றனர்
மத்துராச்சா - தெலுங்கு பேசுகிறவர்கள் ஆந்திராவிலும், ராயலு
சீமையிலும் பரவி வாழ்கின்றனர். இவர்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா
மாநிலங்களிலும் வாழுகின்றனர். ஆம் தி வலையர் சொசைட்டி மற்றும்
ரிலீஜன் பக்:49. ஆர் தி டெசிங்கு செட்டி.

இவர்கள் தெலுங்கு (ஆந்திரர்) மாநிலத்தில், முத்துராஜா, முத்திராஜசலு
முத்தரசன் மற்றும் முத்துராச்சா என்றும், பாளையக்காரன் என்ற
பெயரிலும் வாழுகின்றனர். இவர்கள் தெலுங்கு நாட்டில் கிருஷ்ணா
நெல்லூர், கடப்பா, மற்றும் தமிழகத்தின் வடகோடி ஆர்காடு பகுதிகளிலும்
முத்துராஜாக்கள் விஜயநகர மன்னர்களிடம் பணியாற்றினர். இவர்கள்
பாளையக்காரர் என்ற பட்டத்துடனும், தோராநாயுடு என்றும் பெயர்
பெற்றிருந்தனர்
இவர்கள் தங்களை தலையாரி என்றும்
அழைத்துக்கொண்டனர். இவர்கள் வசித்த பகுதி பாளையங்களில்
இவர்கள் பணியாற்றினர். இவர்களை விஜயநகர மன்னர்கள்
காவலர்களாகத் தனது எல்லைக்குள் நியமித்துக் கொண்டனர். ஆம்
நூல்.தி.வலையர் சொசைட்டி மற்றும் ரிலீஜன் பக்:66, ஆர்.இ.டெசிங்குசெட்டி.

விஜயநகர
தலையாரிகளாகவும், பணியாற்றியவர்கள் பாளையப்பட்டுக்களில்
தலைவர்களாகவும் பொறுப்பேற்று அரசை நடத்தினர். பொறுப்பு ஏற்ற
இவர்கள், தங்கள் சாதியையும், பாளையக்காரர், காவலர்காரர்
தலையாரி, நாயக்கர், நாயடு என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்கள்
போர் வீரர்களாக விளங்கினர். படைகளை நடத்தும் வல்லமையும்
படைத்திருந்தனர். இவ்வாறு வளர்ச்சியடைந்த போது இவர்களின்
பொதுவான ஜாதி வலையன் என்றானது. இவர்களின் கிளை சாதிகளாக
அம்பலகாரன், முத்துராசா. முத்திரியன். சேர்வை, வேடன், வல்லம்பன், மற்றும் பலியர் எனப்பட்டனர்.இவர்கள் வரலாற்றுத் தொடரில், தொழில் சமுதாயம் நிலை, கடவுள் வணங்கும் நிலை, மதம் திருமணம் போன்ற நிலைகளை கொண்டு பல பிரிவுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

((குறிப்பு: விஜயநகர மன்னர்கள் முத்தரையர் என்று ஒரு வரலாற்றுச் செய்தியை திரு.ரங்கசாமி B.E., (முதன்மை பொறியாளர்) ஆந்திராவிலிருந்து வெளியிட்டுள்ளார்.))

இத்தகைய சூழ்நிலையில் விசயநகரப் பேரரசின் பாளையங்களை ஆட்சி செய்தவர்களில் ஒருவரே "முத்தரசு சென்னப்பா" என்ற பாளையப்பட்டு தலைவர் ஆவார். இவர் இன்று கடற்கரை ஓரமாக சென்னை அமைந்துள்ள பகுதியை ஆண்டு வந்தார் இவர் இப்பகுதி மீனவர்களின் தலைவராகவும் இருந்தவர். இவரின் இயற்பெயர் அல்லது முத்தரசு சென்னப்பா என்பதாகும். இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை இருக்கும் இடத்தை கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கிபி 1600ல் கிரயம் பெற்றனர் கிரயம் பெற்ற இடத்தில் கோட்டை ஒன்றைக் கட்டினர் இந்த கோட்டையிலேயே தான் இன்றைய தமிழக அரசு அலுவலகங்களும் உள்ளன இந்த இடம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்வாறு கட்டப்பட்ட கோட்டையை சுற்றிலும் வீடுகளும் குடியிருப்புகளும் உருவாகிற்று இந்த இடத்திற்கு பெயர் சொல்லி அழைக்க ஆங்கிலேயர் முகவரியாக இடம் விட்டுக்கொடுத்த மீனவர் தலைவர் பெயரை, திரு "சென்னை பட்டணம்" என்றும் முட்ராஸ் மெட்ராஸ் என்றும் பெயரிட்டு அழைத்தனர் இன்றைய சென்னை மாநகரம் வலையர் சாதியைச் சேர்ந்த முத்தரசு சின்னப்பா என்பவரின் பெயரிலேயே பட்டணம், நகரத்தை (சென்னை பட்டணம்) என்று அழைத்தனர்.

இந்த வலையர் சாதியைச் சேர்ந்தவர்கள் கீழ்க்கண்டவாறு பெயர்களில் இன்றும் வாழ்கின்றனர் அம்பலம் அம்பலக்காரர் என்ற பெயரில் மதுரை மாவட்டம் கொடைரோடு பகுதியிலும் மூப்பர் அல்லது மூப்பனார் என்று மதுரையின் பின்பகுதி ராமநாதபுரம் மாவட்டங்களில் சேர்வை என்ற பெயரில் மதுரை மாவட்டத்திலும் மூக்கு அல்லது மூப்பனார் என்றும் அழகர்கோவில் பகுதிகளில் சரக்கு உடையார் என்றும் புதுக்கோட்டை பகுதியிலுள்ள வலையர் தற்போது அம்பலகரர் சேர்வை என்றும் ஆங்கிலேயர் எடுத்த 1931 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்குகள் மூலம் தெரிகின்றன.

இவ்வாறு முத்தரசு சின்னப்பா தனது பகுதிகளில் செல்வாக்குடன் ஆட்சி செய்தார் இவரின் பாளையப்பட்டைப் போல உய்யாளூர் பாளையப்பட்டையும், அவர்களின் செயல்களைப் பாராட்டி 32 விருதுகளும், குதிரை, துவம்சம், பல்லக்கு, யானை, பொன்தடி, வெள்ளித்தடி, கனக தண்டிகை, ஓட்டை, முரசு சின்னம், சூரிய பரணம், தம்பட்டை கொடி, தபிலாதுத்தி,வண்டயம், மல்லாரி, ஆலவட்டம், தீரதிமுகம், பரளிமுகம், மிருதங்கம், வங்கா, நதகதப்பு, பேரிகை, அஸ்தமனகிரி, கூந்தல், நகார், நாகபத்து, பங்கா, டோல், புலித்தோல், கள்ளம், சமரம், மாணிக்கம், கிரீடம், முதலியவைகளையும் வழங்கி கீழச்சேரி, நெடுமாப் ரெட்டூர், தலக்காண் குப்பம் முதலிய கிராமங்களையும் கொடுத்தும், செங்கல்பட்டு சீமை, கருங்குழி சீமைகளுக்கு, காவல்காரர்களாக நியமித்தும் ஆதிக்கம் கொடுத்தார்கள். செங்கல்பட்டு ஜில்லா, மதுராந்தகம் தாலுகா, திருமலைவைய்யா என்ற ஊரில் மண்டபமும் கோயிலும் கட்டி, இக் கோயில்களில் உய்யாளூர்ப் பாளையக்காரர்களுக்கு மரியாதை இன்றும் நடந்து வருகிறது. இந்த கோயில் மண்டபத்தில் காஞ்சிபுரம் வரதராஜ சுவாமியை எழுந்தருளுவித்து, மாலை மரியாதைகளைப் பெற்று, முத்தரையர் பாளையக்காரர்களுக்கு இன்றும் பரிவட்டம் கட்டி, சுவாமி மண்டபம் செல்லும் வழக்கம் இன்றும் உள்ளது.

இந்த உய்யாலூர் பாளையப்பட்டின் சந்ததியினர் "ரெட்டூர், இருங்காடு கோட்டை" போன்ற இடங்களில் கொட்டைகளை கட்டி ஆண்டனர். இந்த பாளையப்பட்டார் 32 விருதுகளுடன் சில மைல் தூரத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, சுவாமியை திருத்தேரில் ஏற்றி ஊர்வலம் நடத்துவது வழக்கம் இது இன்றும் வழக்கில் உள்ளது. இவ்வாறான உய்யாலூர் பாளையப்பட்டைச் சேர்ந்த ஆதிகேசவலு நாயுடு ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 3 மைல் தூரமுள்ள இருங்காடு கோட்டையிலும் இவர் குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீமான்கள், ராஜரெத்தினம் நாயுடு, திருக்கழுக்குன்றம், சதுரங்கபட்டினம் சாலையில் உள்ள ரெட்டூரில் வாழுகின்றனர். (ஆம்.மெக்கன்ஸி மானூஸ் கிரிப்ட் ஆசிரியர் பர்மா இரா.இளையாழ்வார்)  இந்த ஆதிகேசவலு நாயுடுக்கு சின்னராஜு என்ற மகன் ஒருவர் இருந்தார். இவரின் நெற்குன்றம் பாளையப்பட்டும் முத்துராஜா பாளையப்பட்டுகளில் ஒன்றாகும்.

இந்த முத்தரையர் மக்களுக்கு உரித்தான வீரத்தையும், விவேகத்தையும் கண்ட கிருஷ்ணதேவராயர் இவர்களுக்கு சேர்வைக்காரர் என்றும் பாளையக்காரர்கள் என்றும் படையில் இருந்தவர்களுக்கு விருதை வழங்கினார். இவ்வாறு பணியாற்றிய முத்தரையர்கள் ஆட்சி மாறியபோது காடு மலைகளில் கும்பல் கும்பள்களாகவும் கூட்டமாகவும் வாழ்ந்தனர். இவ்வாறு வாழ்க்கையில் பாதிப்படைந்தவர்கள், தாழ்ந்தும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். இப்போது இவர்கள் உணவு பெற வலை வீசியும் காடுகளில் வேட்டையாடியும் வாழ்ந்தனர். தங்களை முத்தரையர் என்றும் மற்றும் பல்வேறு சாதிகளாக தங்கள் சாதிகளை செல்லலாயினர். இப்படிப் பல்வேறு பெயர்களில் சாதிகளைச் சொல்லிய போதும் இவர்கள் அனைவருக்குள்ளும்  கொள்வினை கொடுப்பினை செய்துகொண்டனர்.

இவ்வாறு பல தொழில்களை கொண்டிருந்தபோதிலும் வேட்டை தொழில்களை கைக்கொண்ட தொழிலாளர்கள் கண்ணப்பர் வழிவந்தோர் ஆவார்கள், ஒருமுறை முத்தரசு சென்னப்பா ஆட்சியில் ஏற்பட்ட திருட்டு கொள்ளை கொலைகளை முத்தரையர் பாளையக்காரர்கள் அடக்கி ஒடுக்கி பெற்றனர். இவர்கள் வடக்கில் இருந்து இந்த சீமைக்கு வரும்போது தங்களது குலதெய்வமான உய்யாலம்மை, அங்காளம்மை கோவிலையும், வீராபுரம் மற்றும் கூவத்தூரிலும் கோயில் கட்டி வணங்கி வந்தனர்...


4.பெருந்தேவி;
__________________


மாங்காடு பாளையபட்டு சத்திரிய குல முத்துராஜா பாளையபட்டு என ஒன்று இருந்தது இந்த பாளையப்பட்டுடிற்க்கு ஆண் வாரிசு இல்லாமல் போகவே பெருந்தேவி என்ற இளவரசியே மாங்காடு பாளையபட்டிற்க்கு அரசியாக பொறுப்பை ஏற்றிருந்தாள்.

இந்த வாரிசின் வழியாக வந்தவர் சென்னப்பா என்பவர் கிபி  1638 மே மாதம் இரண்டாம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு வட்டத்தில் நரசமங்கலம் கண்மாயில் நட்டுள்ள கல்லில் வெங்கடப்ப நாயக்கர் பேரன் சென்னப்ப நாயக்கர் தன் உபயமாக, பிதாக்களால் கொண்ட குளத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணியம் வேண்டி வெகு பணம் செலவிட்டு சகலருக்கும் உபயோகமாகும் பொருட்டு தூசி மாமண்டூரில் ஏரி கட்டிவைத்து சென்ன சாகரம் என்ற பெயரிட்டு இந்த ஏரிக்கு பாலாற்றில் இருந்து நீர் நிரப்ப வாய்க்காலும் வெட்டியுள்ளான்.

இம்மன்னன் பல வீரதீர பெயர்களை கொண்டிருந்துள்ளார், மகுல நாயக்கர், தாடங் சிங்கரசல், நாகிசரன், இறைகால கோத்திர பவுத்திரன், உத்தண்ட புலியமாறன், காலகண்டன், கவநிச கச்சிராயன், தோற் தண்டி, சி.கெயாலூரி, புரவராதீசுவரன், அனேச சத்திரதாரப் பிறதியா, பலதார நங்கை ஆசைப்படாதவன், அண்டினார்க காதாரன், ராய காரிய நிறுவாகன், தேவப் பிராமண பூசா தற்பரன், சத்திய வாசகம் தப்பாதவன், பரசுராமன், தைரிய பராக்கிராம சாகசன், விக்கிரமாதித்தன், தாநத்துண்ணும் சகல வித்திய விசேச நிதியான், திருதயாபரன் என்று தெலுங்கு கல்வெட்டு தெரிவிக்கின்றது.

வேங்கடப்ப பூபாலர் என்ற முத்தரையர் நாயக்கர் சென்னப்பாவின் தந்தை ஆவர். இவர் கி.பி.1654ல் செய்யாறு வட்டத்தில் நரச மங்கலத்தில் மிகப்பெரிய ஏரியான சென்ன சாகரத்தை வெட்டி, ஏரியாக அமைத்தவர். சமஸ்கிருதத்தில் காணப்படும் கல்வெட்டில், இந்த ஏரியையும், கரையையும் பாதுகாத்து, மராமத்து செய்யவும், நீர்ப்பாசனத்தை ஒழுங்குபடுத்தி, நடத்தி வரவும் நில உரிமையாளர்களிடம் மேல்வரி (Cess) வசூலிக்கும் உரிமையை அளித்துக் கல்வெட்டியுள்ளார்.

வேங்கடப்ப நாயக்கர் கி.பி.1638-39ல் செய்யாறு வட்டத்தில், நரசமங்கலத்திலுள்ள ஏரிக்கரையில் சமஸ்கிருத மொழிக் கல்வெட்டில் புகழ்ந்து வெட்டப்பட்டுள்ளது. இவரால் தான் சென்ன சாகர ஏரி அமைக்கப்பட்டுள்ளது.  இவர் தமர்லா குடும்ப வம்சத்தவர் என்றும் மூதாதை அப்பா மகிராட்டி என்றும். முப்பாட்டனார் பெயர் வெங்கல பூபா என்றும், தந்தை பெயர் சென்ன மகேந்திரா என்றும் கூறுகிறது. இவரது மனைவி கிருஷ்ணமாம்பா என்றும் கூறுகிறது.

வேங்கடப்ப நாயக்கர் வீராதி வீரர் என்றும், அறிவும், அழகும் வீரமும், இளகிய உள்ளம் கொண்டவர் என்றும், செஞ்சிக்கோட்டைப் போரில் தளபதியாக இருந்து வென்று, வீரப்பிரதாபம் கொண்டவர் என்றும், கூறுகிறது. இவர் மாமண்டூரில் அக்கிரகாரத்தை, சென்ன சாகர ஏரிக் கரையில் அமைத்துள்ளார். இவ்வகையில் ஏரி கட்டி, நீர் வளம் பெறுக்கி, நில வளம் காத்துள்ளார். (ஆம் க.வெ.தொகுதி 22 பகுதி 1. க.எண்.265) இவர்களின் வாரிசுதாரரே முத்தரசு சென்னப்பா ஆவார்.

தொடரும்...

5.வீராயி;
----------------------

கிபி 1691 ஆம் ஆண்டு இராமநாதபுரத்தை கிழவன் சேதுபதி என்ற ரெகுநாத சேதுபதி ஆட்சி செய்தார் அவரது சிறப்பான ஆட்சியில் முத்தரையர் பிரிவுகள் இருக்கும் அகமுடையார் சாதிக்குமான பிரச்சனை வழக்காக வந்தது இந்த வழக்கில் முத்தரையர் பிரிவு வழக்கு நியாயமான தீர்ப்பு கிடைத்தது.

முத்தரையர் பிரிவுகள் வலையரும், அகமுடையாரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை ஓரமாக சுமார் 25 ஊர்களில் 8(கரை) கிளை வலையர்களும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த முத்தரையர் பிரிவு வளையல்களில் நாட்டாமைக்கு பிள்ளை என்றும் மூப்பன் என்றும் பட்டம் உடையவர்களாய் வாழ்ந்தனர். வேளாண் தரவை என்ற கிராமத்தில் வீரப்பன் தனது மகள் வீராயி உடன் குடும்பமாக வாழ்ந்தனர். திருமணமாகாத நிலையில் வீராயி இளமனூர் கிராமத்தில் அகமுடையார் என்ற சேர்வைக்காரர் களுடன் இருந்தனர். அகமுடையார் சாதியைச் சேர்ந்த நாயினார்க்குட்டி சேர்வைக்காரனால் வீராயி களவொழுக்கத்தில் கர்ப்பவதியானாள். இதனை அறிந்த வீராயின் பெற்றோரும் சகோதரர்கள் மற்றும் மானமுள்ள முத்தரையர் பிரிவுகள் சாதியினரும் வீராயியை கொடுமைப்படுத்தியதால் மரணமடைந்தார்.

நயினார்குட்டி சேர்வைக்காரனின் சகோதரி உடையக்காள் என்பவரை, பழிக்குப்பழி தரும்படி, அவனைப் பிடித்துச் சென்று சேதுபதி மன்னனிடம் வழக்கு தொடுத்தனர், மன்னர் தீர விசாரித்து தான் செய்த குற்றத்திற்கு தண்டனையாக உடையக்காளை முத்தரையர் பிரிவுகள் வலையரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

முத்தரையர் பிரிவு வலையர்கள் உடையக்காளை பிடித்து வந்து வீராயியுடன்,  உயிருடன் வைத்து சிதை மூட்ட தொடங்கினர். இடையில் முத்தரையர் இன வலையர் தலைவர்களான பிள்ளை மற்றும் மூப்பன் கூடிப்பேசி நமக்கு பிள்ளைக்கு பிள்ளைக்கு வந்துவிட்டது என்றும், நாம் அவளைக் கொல்லாமல், வளைய சாதி பிள்ளையாக ஏற்றுக்கொள்வது என மனம் மாறி ஏற்றுக்கொண்டனர்.

இந்த முத்தரையர் பிரிவு வலையர் தமிழகத்தின் தொன்மை குடியினர் என்று மதுரைச் சீமை என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் காட்டில் விலங்குகளை பிடிக்கவும் கடலில் மீன்களை வளைக்கவும் வலை வீசுவது இவர்களின் தொழிலாக இருந்தது. இந்த முத்தரையர் பிரிவு வலையர்கள் ராமநாதபுரம் மதுரை திருச்சி தஞ்சை மாவட்டங்களிலும் இருக்கின்றனர். இவர்கள் அம்பலகாரர் சேர்வைக்காரர் வேடர்கள் குருவிக்காரர்கள் என ஆங்காங்கே பெயர் கொண்டிருந்தனர். திருச்சிராப்பள்ளி சீமையில் செல்வாக்குடன் விளங்கிய முத்தரையர் பிரிவுகள் ஒருவருடன், கிறிஸ்தவ மத பாதிரியார் பொய் வழக்கு தொடர்ந்து, இந்த வழக்கு மதுரை மன்னர் சொக்கநாதரிடம் சென்றுள்ளது.

முத்தரையர் பிரிவு வளையரில் ராதான் கிளை பூச்சி கிளை பட்டங்கட்டி கிளை வீரப்பிள்ளை கிளை அய்வன் கிளை கோணாண்டி கிளை வதிபிடிங்கி கிளை என்ற எட்டு கிளை சேர்ந்த மூப்பமார் வேளாண்தரவை பெரிய வீரன் மூப்பன்,  சின்னு மூப்பன், குசவன் குழி, அரங்க கிழவன், மடத்துடையான் மூப்பன், நெடுஉடையான் மூப்பன், கருப்பட்டி கிழவன், காஞ்சானுரணி காஞ்சான், மருங்கன், பெருவயல் பிச்சன், மூப்பன், சிட்டாரு மூப்பன், ஆண்டிக் கருப்ப மூப்பன், அளகாங்குளம் நொண்டி முட்டக் கிழவன், ராம மூப்பன், மெய்யன் மூப்பன், ஆத்தங்கரை சின்ன சருக்கான், பெரிய சருக்கான், கறுத்தப்பயல் மாகாளி, எம்மமண்டலங் கொண்டான் தில்லா மூப்பன், கோடிக்கா கிழவன், கருப்ப மூப்பன், தாமரைக்குளம் நம்பியா மூப்பன், கறிதின்னி குப்பா மூப்பன், இருட்டூரணி ஒச்சி மூப்பன், ஒய்யா மூப்பன், பட்டாணி மூப்பன், பிலிச்சான் மூப்பன், வெள்ளை மூப்பன், நாகாச்சிக் கருப்ப மூப்பன், கோனுடைய மூப்பன், வேதாளை தூங்க மூப்பன், சுந்தரதாசி மடம் சடைய மூப்பன், ராமீசுரம் மாகாளி மூப்பன், ராமு மூப்பன், தினைக் குளம் ராக்க மூப்பன், மோருக்குளம் வலைக் காவல்கார மூப்பன் ஏறுபடி அனக மூப்பன், மடத்துடையான் மூப்பன், வேம்பாறு மாரி மூப்பன், திருப்பாலைக்குடி கூத்த மூப்பன், சுந்தரபாண்டியன் பட்டினம், துள்ளுக்குட்டி மூப்பன் ஆகிய அனைவரும் கூடி வழக்கு தொடுத்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கூடி ஒப்பந்தம் செய்தனர். இந்த ஒப்பந்தப்படி எட்டு கரை முத்தரையர் பிரிவு வளையரில் சாதிப்பிள்ளை ஆகிவிட்ட உடயக்காளுக்கு தங்கள் சாதிக்குள் சிறப்பான தகுதிகளும் சலுகைகளும் வழங்குவது என முடிவு செய்தனர் இந்த முடிவை செப்புப்பட்டயம் ஆக வெட்டியுள்ளனர்.

இந்த செப்பு பட்டயத்தில் கல்யாணத்திற்கு ஏழு பணமும் 50 பாக்கு குறுணி அரிசி ஒரு கிடாய் குரங்காகக் கொடுப்பது என்றும், சடங்கிற்கு 3பணம் 15 பாக்கு 3படி அரிசியும், ஒரு கோழியும் என்றும் முத்தரையர் பிரிவு வலையருக்கு குடி 1க்கு வருஷ கட்டளை 2 பணமும் 3படி தவசமும் கட்டுத்தாளிக்கு 5 பணமும் 30 பாக்கும் 3படி அரிசியும் ஒரு கிடாய் குரங்கு கொடுப்பது என்றும், சாதிக்குள் விவகாரம், வியாக்கியம் வந்தால் சாதிப்பிள்ளையை முன் வைத்துக் கொண்டு மூப்பமாரு (நாட்டாண்மைகள்) நியாயம் கூறுவது என்றும் குற்றம் சுமத்தி அபராதமாக வாங்குகிற பணத்தையும் கொடுப்பது என்றும் கணவன்-மனைவிக்குள் உறவு தீர்ந்து போனால் தீர்வை முதலாவது 60 பணமும் இரண்டாவது தீர்வை 30 பணமும் உரியவருக்கு கொடுத்து விடுவது என்று முடிவு செய்துள்ளனர்.

முத்தரையர் பிரிவு வலையரில் வாரிசு, தயாதிப் பங்காளிகள், உரிமைக்காரர்கள், ஒருவருமில்லாது போனால், மரணத்தின் போது சாதிப்பிள்ளை முன் கை சிறைத்துக்கொண்டு கருமம் செய்கிறது என்றும் அவருடைய ஆஸ்திகள் அனைத்தும் சாதி பிள்ளையை சேர்கிறது என்றும் பட்டயம் எழுதியுள்ளனர்.

இந்தப் பட்டத்தை மன்னர் ரகுநாத சேதுபதி ராச்சிய பரிபாலனம் பண்ணிய கலியுசும் 4762 சாலிய வாகன சாகாப்தம் வருடம் 1613க்கு மேல் செல்லா நின்ற பிரசோற்பதி வருஷம் வைகாசி மாதம் 17ம் தேதி (கி.பி.1691)ல் எழுதியுள்ளனர்.

தற்போது பட்டயம் குறிப்பிடும் 25 ஊர்களில் நான்கைந்து ஊர்கள் தவிர ஏனைய ஊர்களில் முத்தரையர் பிரிவு வலையர்கள் என்ற சாதியினரே இல்லாமல் போய்விட்டனர். மாறாக அகமுடையார் சாதியைச் சேர்ந்த சேர்வைக்காரர்கள் தான் அங்கு வசிக்கின்றனர். இவ்வூர்களில் சில ஊர்களில் பெயர்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது குசவன் குழி என்ற ஊர் குசவன் குடி என்றும், எம் மண்டலங் கொண்டான் என்ற ஊர் என் மனம்கொண்டான் என்றும், காஞ்சிரான் ஊருணி என்ற பெயர் காஞ்சிரங்குடி என்றும், இப்பொழுது அரசு ஆவணங்களிலும் மாற்றமடைந்துள்ளது.

இந்த ஆவணத்தில் முத்தரையர் பிரிவு வளையரில் சாதிக்கு ஊர் வாரியாக தலைவர்கள் இருந்துள்ளனர். அவர்களுக்கு தனிப் பெயர்கள் இருந்துள்ளது எந்த பிரச்சனை என்றாலும் கூடிப் பேசியுள்ளனர் வேறு சாதிப்பெண்ணை சாதி பிள்ளையாக ஏற்று அதன் சொற்படி நியாயம் வழங்கியுள்ளனர். எந்த குறைகள் சாதிகளுக்கிடையே ஏற்பட்டாலும் மன்னர் இடத்தில் முறையிட்டு தீர்ப்பு பெற்றுள்ளனர். கல்யாணம் சடங்கு இறப்பு முறைகளுக்கு கட்டணம் நிறுவி வைத்துள்ளனர். இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு கட்டாயமாக இருந்துள்ளது. சாதிவிட்டு சாதி திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை பெண்களுக்கு தனி மரியாதை வழங்கப்பட்டு உள்ளது பெண் பாவம் பொல்லாதது என்ற நியதி கடைப் பிடிக்கப்பட்டுள்ளது பூர்வீக தொழில்களான வேட்டையாடுதல் மீன்பிடித்தல் காட்டு விலங்குகளை குடித்தல் போன்ற தொழில்களை இன்றும் விடாமல் செய்து வருகின்றார்.

பழமையான தொழில்களை கைவிடாமல் தொடர்வதால் இம்மக்களின் வாழ்க்கைத்தரம் சமுதாயத்தில் மேம்பாடு அடைய உள்ளது.

தொடரும்...


Comments

  1. I came here to read about "வங்கார மட கோத்திரம்."

    It's bit difficult to read. Please proof read the essay and fix the mistakes.

    Further, please check the year (1812) in these paragraphs. There's a gap of about 700 years.

    "புதுக்கோட்டையை வடிவமைக்கப்ப நகராக அமைக்கத் திட்டமிட்ட தொண்டைமான் கி.பி.1812ஆம் ஆண்டில..."

    "வங்காரு முத்தரையர் "வங்காரு சிங்கன்" என்றும் சிறப்புப் பெயர் பெற்றான் மூன்றாம் குலோத்துங்கச் சோழனுடைய கிபி 1181 இல்..."

    "இவன் குலோத்துங்கச் சோழனின் 5 வது ஆட்சி ஆண்டில் கிபி 1183..."

    Thanks!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்