விடேல் விடுகு முத்தரையர்
விடேல்விடுகு குதிரைச்சேரியில் உள்ள கற்பூரம் முதல் செருப்பு வரை உள்ள பொருள்களை வியாபாரம் செய்பவர்களுக்கு அனுத்தரப் பல்லவரையன் கேட்டுக்கொண்டதற் கிணங்க அரசன் வரிவிலக்குச் செய்து கொடுத்த செய்தி மூன்றாம் நந்திவர்மனின் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் 18வது ஆட்சியாண்டு கல்வெட்டு சொல்கிறது. இதில் சொல்லப்படும் விடேல்விடுகு குதிரைச்சேரி, விடேல்விடுகு முத்தரையர் பெயரில் உருவான ஊராகும்.
Comments
Post a Comment