நடுகல்லில் முத்தரையர்
_______________________________
ஒரு வீரன் தன்னெருமைகளைக் காத்து நின்றான். அப்புறத்தே கள்ளன் நுழைந்தான். வீரன் இறந்தான். அவனுடைய நாய் கள்ளனைக்
கடித்து தன் தலைவன் அருகே நின்றது. அவ்வீரனுக்கு நட்ட நடுகல்லில் அந்நாயின் உருவையும், அதன் பெயரையும் 1300 ஆண்டுக்கு முன்னர் குறித்துள்ளனர்.
“ கோவிசைய மயிந்த பருமற்கு
ஐப்பத்து நான்காவது வாணகோ
அரைசரு மருமக்கள் பொற்
றொக்கை ஆர் இளமகன் கருந்
தேவக் கத்தி தன் னெருமைப்பு
றத்தே வாடிப்பட்டான் கல்.
கோவி வன்னென்னுந் நாய்
இரு கள்ளனைக் கடித்து காத்திரு
ந்த வாறு"
என்று அக்கல்வெட்டில் உள்ளது. நூல் கல்லும். சொல்லும் பக். 186. முனைவர்.ஆர். நாகசாமி.
Comments
Post a Comment