தொல்லியலில் (ஆவணத்தில்) முத்தரையர்
வாணகோ அரையர்: ________________________ விழுப்புரம் மாவட்டம் மகளூர் சிவன் கோயிலில் கி.பி.1253ல் வாணகோவரையன் கொடுத்துள்ள தனது உடல் நலம் வேண்டி செய்துள்ளான். 1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் சி 2. இராசேந்திர சோழ தேவற்கு இ (யாண்டு 7வ 3. து வன்னெஞ்ச பெருமாள்ளான வாண 4. கோவரையர் திருமுகப்படி சிங்களரா 5.யரும், இராராப் பிரமராயரும் இரா 6. சேந்தி சோழப் பிரமராயரும் புரவரியாரு செ 7. ய்ய கடவபடி பரிதூற் கூற்றத்து கணங் 8. கூர் உடையார் திருத்தாதோன்றீசுர மு 9. டைய நாயனாற்கு பூசைக்கும், திருப்பணிக்கு 10. ம் உடலா ஏழாவது மாசி மாத முதல் இவ்வூர் 11. பரி ஏரி நன்செய் நிலத்திலே ஒரு வேலி 12. நிலம் இறையி (லி) தேவதானமாக நமக்கு 13. நன்றாக விட்டேன் இப்படி கணக்கில் நி 14. றுத்தி அடைத்து குடுப்பதே இவை வா 15. ணகோவரையந் எழுத்து இவை திரும 16. ந்திர ஓலை எழுவார் நம்பிக்கு நல்லாந் எ 17. ழுத்து. பக்கம் 52ல். 19.7. கொட்டாம்பட்டிக்கு அருகிலுள்ள சொக்கலிங்கபுரத்தில் விநாயகர் கோயில் முன் மண்டபத்தூணில், விகாரி வருடம் (கி.பி.19001) திருச்சுற்றிலுள்ள விநாயகர் கோயிலை சொக்கலிங்கபுரத்தில் இருந்த கட்ட சிலம்ப