கழுக்காணி முட்டம் செப்பேடு:
கழுக்காணி முட்டம் செப்பேடு:
விஜயாலய சோழன் கம்பவர்மனிடம் இருந்து தான் தஞ்சையை கைப்பற்றினான், முத்தரையர்களிடம் இருந்து அல்ல ஏனென்றால் விஜயாலய சோழனே முத்தரையர் வம்சத்தவன் தான்...
விஜயாலய சோழன் முத்தரையர்களிடம் இருந்து தான் தஞ்சையை கைப்பற்றினான் என்பதெல்லாம் தன் சமூகத்திற்கு சாதகமாக வரலாறு எழுதும் கீழ்த்தர என்னம் கொண்டவர்களின் சுய இன்பமே தவிர ஆய்வியல் ரீதியில் எந்த சான்றுகளும் இல்லை என்பதே நிதர்சனம்...
Comments
Post a Comment