வல்லமாண்டார், வல்லத்தரசு, முத்தரையர்
வல்லமாண்டார், வல்லத்தரசு, முத்தரையர்
வல்லம் என்ற ஊர் முத்தரையர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியது. வல்லத்தில் இருந்து ஆட்சி செய்த முத்தரையர் "வல்லமாண்டார்" ( வல்லம்+ஆண்டார்) என அழைக்கப்பட்டனர். வல்லமாண்டார் மரபினரே "வல்லத்தரசு" (வல்லம்+ அரசு) என்று தற்போது வழங்கப்படுகின்றனர்.
Comments
Post a Comment