தமிழக வரலாற்றில் முத்தரையர்கள், சோழர்கள்...







கிபி6ம் நூற்றாண்டு தொடங்கி 9ம் நூற்றாண்டு இறுதிவரை தஞ்சையை மையமாக கொண்டு முத்தரையர்கள் ஆண்டுவந்தார்கள்.......
முத்தரையர் பேரரசர்கள்
சேரர் மற்றும் பாண்டியருடன் போரிட்டுள்ளார்கள்,அவற்றில்வெற்றியும் பெற்றுள்ளார்கள்.....இது முத்தரையர்களின் கல்வெட்டுகளில் நாம் அறிந்துள்ளோம் அல்லவா??????ஆம்.......

கி.பி 10ம் நூற்றாண்டுக்கு பிறகு தஞ்சையை மையமாக கொண்டு சோழர்கள் ஆட்சி புரிந்தார்கள்.......
சோழர்கள் கலை,கோவில் என அனைத்தையும் வளர்த்தார்கள்....அவர்களின் கல்வெட்டுகளில் தங்கள் நாட்டின் சிறப்பை தெளிவாக செதுக்கி வைத்துள்ளார்கள்....எந்த மன்னரை வென்றோம்,யாரிடம் போரிட்டோம் என அனைத்தையும் செதுக்கி வைத்துள்ளார்கள்....இது அனைவரும் அறிந்த ஒன்றே............அப்படி இருக்க
அதில் ஒன்றிலாவது முத்தரையர் மன்னர்களை ஒருவரையாவது வென்றதாக கல்வெட்டு இருக்கனும்மா இல்லையா????

யோசிக்க வேண்டிய உண்மை வரலாறு????

முத்தரையர்கள் சோழரை வென்றதாகவும்,அல்லது சோழர்கள் முத்தரையர்களை வென்றதாகவும் ஒரு கல்வெட்டுகளும் கிடையாது...........

ஆனால் தமிழ்நாடு சார்பில் தொல்லியல்துறை கூறுவது ""தஞ்சையை முத்தரையர்களிடம் இருந்து விஜயாலய சோழன் கைப்பற்றி சோழர் ஆட்சியை நிறுவினான்""என்று  பூச்சு வரலாற்றை கூறுகின்றனர்......
இதற்க்கு ஆதாரமும் இல்லை.........
உண்மை வரலாற்றை மறைக்க செய்த பொய்யான வரலாறு......

முத்தரையர்களே,சோழர் என்ற ஆதி பரம்பரை பெயரினை கொண்டு முத்தரையர் என்ற பெயரைமாற்றி மீண்டும் சோழர் என ஆட்சி புரிந்தனர்......

முத்தரையர் சோழர்,சோழ முத்தரையர் என்ற ஏராளமான கல்வெட்டுகள் ஒரு இனத்தை சார்ந்தவர்கள் என்பதினை உறுதிபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.....

முத்தரையர்களும்,சோழர்களும் ஒரே இனத்தை சார்ந்தவர்களே........

பின்னாளில் ராச ராச சோழன் பல பட்ட பெயர்களை கொண்டு ஆண்டுவந்தார்.அன்று ஆட்சியின் சிறப்பாக பலபட்ட பெயரினை கொண்டுள்ளார்.அதை வைத்து இன்று அப்பட்டங்களை  ஜாதியாக பெயராக உரிமை கூறுவது சற்று நகைச்சுவையாகவே உள்ளது...........

எல்லாரும் மன்னர் வம்சம் ஆகிவிடமுடியாது என்பது தெரியாமல்,சூரியனை பார்த்து நாய் குலைப்பது போல சம்பந்தம் இல்லாமலே சத்தம் போட்டு திரியுராங்க பல தரப்பினர்.....
குள்ள நரிகள் புலி வேசம் போடுகிறது,
சிங்கங்கள் அனைத்தும் உணர்வின்றி உறங்கிடக்கிறது.......

"மன்னர் வம்சம்" என்பது நம்மக்குரிய வார்த்தை......கர்வத்துடன் கூறுங்கள் உறவுகளே.....

பரம்பரை மன்னர் வம்சம்

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்