பரகேசரி முத்தரையர்
கோவில் நித்யதீபம் ஏற்ற பசுமாடுகளை பரிசாக தந்த முத்தரையர்...
#இராஜேந்திர_சோழன் ஆட்சியில்
மலைதாங்கி கம்பன் உடையான் என்கிற #பரகேசரி_முத்தரையர் கோவில் நித்திய தீபம் ஏற்றியதற்காக 32 பசுக்களை பரிசாக அளித்தார் இந்த மாடுகளை பையூர் இளங்கோட்டத்து உட்பிரிவான #வெண்கலநாட்டு {நாட்டில் உள்ள} #சத்யாசிரையகுலகாலபுரம் என்ற வெண்கலத்தூரை சேர்ந்த மேய்ப்பன் சேரியின் பராமரிப்பில் மாடுகள் ஒப்படைக்கப்பட்ட செய்தியை சொல்லும் கல்வெட்டு.
Comments
Post a Comment