முத்தரையர் கல்வெட்டுகள்

1.கும்பகோணம் கே.சுந்தராம்பாள் 
இயற்றிய துஷ்யந்த நாடக கும்மியில் 
வரும் செம்படவ வலையர் பகுதி 👇

2.செம்படவன் என்கிற வலையரசன் 
மகளான பார்வதி தேவியை 
வலையன் வடிவில் வந்து மணம்முடித்த 
இறைவன் | செம்படவர், வலையர்.

3.வலையர் பாட்டு என்கிற பகுதியில் நிறைய தாலாட்டு பாடல்கள் உள்ளன அதை ஒவ்வொன்றாக பார்க்க இருக்கிறோம் 👇

4.முத்தரையர் போர் நிகழ்வுகளை குறிப்பவையாக உள்ள நாட்டுப் பாடல்கள், முன் வீச்சில் ஆயிரம் பேரையும், பின் வீச்சில் ஆயிரம் பேரையும் வீழ்த்தியதாக பாடல் குறிக்கிறது.

5.வலையர், வளஞ்சியர், (வலைவர், வலைஞர், வலையமான்கள்) விகுதிக்காகவும் இன்னோசைக்காகவும் (ஞ்) சேர்க்கப்பட்டுள்ளது.

6.லிங்கத் திருவுருவையும் விநாயகரையும் குடைவரையின் ஒரு பகுதியாகவே அமைத்தவர்கள் முத்தரையர்கள்.

7.சங்கறுக்கும் வளையர்களான 
பரதவர்களே மருவி வலையர்கள் 
என்றாகியிருக்கிறது. (வளை-சங்கு) | நெய்தல் நில வளை சங்கு எனவும், குறிஞ்சி நில வளை வலை எனவும் வந்திருக்க வேண்டும்.

8.நுளையர் பாடியில் வாழும் வலையர்களுக்கு தலைவராக இருந்தவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்த நாயனார். மிக்க செல்வந்தரான இவர் சிவபெருமான் மீது அதீத அன்பு கொண்டவராக இருந்தார்.

9.தன்னுடைய திருமண நாளன்று முகமதியர் படை போருக்கு வரவே, தனது திருமணத்தை தள்ளி வைத்துவிட்டு போருக்கு செல்கிறார், போரில் நாறூற்றி முத்தரையர் இறந்துவிடவே அவருக்கு நிச்சயிக்கப்பட்ட அரியநாச்சியும் தீக்குள் பாய்ந்து உடன்கட்டை ஏறினார். இருவரையும் அப்பகுதி மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

10.பரதவ செட்டியார் குலம் உதித்த, 
கற்புக்கரசி கண்ணகி செட்டியார், 👇






Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER