பராந்தக சோழ முத்தரையர் (ராஜ ராஜ சோழனின் தந்தை)
#இராஜராஜ_சோழன் தந்தை தன்னை முத்தரையர் என்று அடையாளபடுத்தியுள்ள மேலும் ஓர் கல்வெட்டு🥰
#சிதம்பரம் தாலுக்காவில் உள்ள #காட்டுமன்னார்கோவில் #அனந்தீஸ்வரர் கோவில் {ANANTISVARA TEMPLE} வடக்கு சுவற்றில் உள்ள கல்வெட்டு செய்தி...
#இராஜராஜ_சோழன் தந்தை இரண்டாம் #பராந்தக_முத்தரையர் அரசியார் {இராஜராஜ சோழன் தாய்} பஞ்சவன் மாதேவியார் 12 1/2 கழஞ்சு தங்கம் கொடையாக கொடுத்தார் என்ற கல்வெட்டு செய்தியை தாங்கி நிற்கிறது...
இதுவரை காளபிடாரி கோவிலுக்கு கொடை கொடுத்த கல்வெட்டு செய்தியில் மட்டுமே இராஜராஜ சோழனின் தந்தை இரண்டாம் பராந்தக சோழன் தன்னை முத்தரையர் என்று அடையாளபடுத்திய செய்தியை பார்த்து இருப்பீர்கள்...
அதன் தொடர்ச்சியாக அரசியார் பஞ்சவன் மாதேவியார் கணவர் என்று சொல்லும் கல்வெட்டிலும் தன்னை முத்தரையர் என்று அடையாளப் படுத்தியுள்ள செய்தி மேலும் முத்தரையர் சோழர் இருவரும் ஒருவரே என்பதும் இராஜராஜ சோழன் உரிமை கொள்ளும் ஒரே சமூகம் முத்தரையர் மட்டுமே என்பது உறுதியாகிறது...
Comments
Post a Comment