இலக்கியங்களில் முத்தரையர்
இலக்கியங்களில் முத்தரையர்
_______________________________
1.கொங்கு மண்டல சதகம்;
------------------------------------------------------
"சொற்றவறா தோர் கனிவுலகத்தோர்
துகலற நூல்
கற்றவர், தங்கட்குதவுதல் நோம்பெனக்
கொண்ட வராம்
செற்றமிகும் முத்தரசர்கள்
வாழ்வு செழித் தரசும்
மற்றும் புகழும் பெற்றாண்டதும்
கொங்கு மண்டலமே"
2.தமிழரியும் பெருமாள் நூல்;
--------------------------------------------------
"அங்காடி கொள்ளப் போய் யானை கண்டேன்
அணி நகர மன்றினிலே, சேனை கண்டேன்
கொங்காளும் முத்தரசர் தம்மைக் கண்டேன்
கொடித் தேரும், பரிமாவுங் கூடக் கண்டேன்
அங்கிருவர் எதிர் நின்று வெட்டக் கண்டேன்
அது கண்டு யானைத் தலையைத் தாழ்த்தலுற்றேன்
இங்கிதனை இன்ன தென்று இயம்பு வோர்க்கே
எதிரில்லை இப்புவிக்குள் என்ற வாறே"
3.நாலடியார் இலக்கியம்;
----------------------------------------------------
பாடல்: 200
"பெரு முத்தரையர் பெரிதுவந் தீயும்
கருணைச் சோறாவர் கய்வர் - கருணையைப்
பேரு மறியார் நனி விரும்பு தாளாண் மை
நீரு மகிழ் தாகி விடும்"
பாடல்: 296
"மல்லன் மா ஞாலத்து வாழ்பவரு னெல்லான்
செல்வ ரெனினும் கொடாதவர் - நல் கூர்ந்தார்
நல் கூர்ந்தக் கண்ணும் - பெரு முத்தரையரே
செல்வரை சென்றிர வாதார்"
தொடரும்...
தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥
Comments
Post a Comment