1906ல் முத்துராஜா மகாஜன சங்கம் ஆரம்பிக்கப்பட்ட போது, ஒரு சங்கத்தினுடைய செயல்பாடுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் அழகாக வடிவமைத்திருந்தார்கள்... ஆனால் இன்றோ சங்கம் என்பது ஏதோ தனிநபர் சொத்தாக மாறிவிட்டது, ஆகவே அதே சட்டதிட்ட அமைப்புகளோடு மீண்டும் முத்துராஜா மகாஜன சங்கத்தை மீண்டுருவாக்கம் செய்ய நாம் முயல வேண்டும்...