வலையர் குல சேர்வைக்காரர்கள்

| வலையர் குல சேர்வைக்காரகள் |

வருடம் 1831 வெளியான Missionary Register எனும் ஆங்கிலேயர் புத்தகத்தில்

 .. "வலையர்கள் துப்பாக்கி சுடுவதில் சிறந்தவர்கள். போர் காலத்தில் இவர்கள் பாளையக்காரர்களின் நம்பிக்கைரிய வீரர்களாக இருந்தார்கள். இவர்களில் பலர் சேர்வைக்காரர் பட்டம் உடையவர்கள், அதாவது 100 இல் இருந்து 50 நபர்களை வழி நடத்தும் ஒரு தலைவன் தான் சேர்வைக்காரன் " என்று குறிப்பிட்டு உள்ளது

குறிப்பு: சேர்வைக்காரர் குல பட்டம் வலையர்க்கு 1831 காலம் மற்றும் முந்திய காலத்திலும் இருந்தது தெரிய வருகிறது. மேலும் சோழ மண்டலத்தில் வலையர்கள் தங்களை சேர்வை சாதி என்றே குறிப்பிட்டு உள்ளார்கள்.

நன்றி

நவீன்குமார்பிள்ளை அம்பலக்காரர்

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்