முத்தரையர் கல்வெட்டுகள்

1.முத்தரையர் மன்னர்களில் தன்னாட்சி புரிந்த பெரும் வேந்தன், தென்னவன் இளங்கோ முத்தரையர், இவர் எடுப்பித்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பிரகதம்பாள் உடனுறை உத்தமநாத சுவாமி சிவன் கோயில் கல்வெட்டுகள்.

2.முதலாம் பராந்த சோழனின் மகன் அரிகுல கேசரி முத்தரையர் கல்வெட்டு | மகள் அனுபமா கொடும்பாளூர் முத்தரையரை மணந்திருக்கிறார்.

3.குவாவன் சாத்தன் என்கிற விடேல் விடுகு முத்தரையர் தன் பெயரிலேயே, விடேல் விடுகு மங்கலம் என்கிற ஊரையும், விடேல் விடுகுக் கல் என்கிற பொன்னை அளக்கும் கல்லையும் நிறுவியிருக்கிறார் | இதேபோல முத்தரையர்களின் நில அளவை முறையே முந்திரிகை என வழங்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்