முத்தரையர் கல்வெட்டுகள்
1.வடபரிசாரநாட்டு ஆலத்தூரை அவினாசி ஈஸ்வரன் கோயிலுக்குத் தேவதானமாக அளித்த கல்வெட்டில். வளஞ்சியன் பள்ளம் என்ற பெயர் இவ்வூரில் வளஞ்சியர் (வலையர்) பெருமை பெற்றிருந்தனர் என்பதைச் சுட்டுகின்றது. 2.விஜயாலய சோழ முத்தரையர், முத்தரையர்களிடம் இருந்தே தஞ்சையை கைப்பறினார் என்கிற ஆய்வாளர்களின் யூகத்திற்கு முற்றுப்புள்ளி | இந்தளூர் மற்றும் கழுக்காணி முட்டம் செப்பேடுகள், பல்லவ மன்னன் கம்பவர்மனிடம் இருந்தே விஜயாலய சோழன் தஞ்சையை கைப்பற்றினார் என்று தெளிவுபடுத்துகிறது. 3.தேவர்மலை முத்தரையர் குடைவரை கோயில் 👇 4.இலங்கைத் தீவில் 970 மீன் வலைஞர் சிற்றூர்களும் 400 முத்துக்குளிக்கும் கிராமங்களும் இருந்துள்ளது. அதில் முக்கால்வாசி ஊர்கள் கடல்கோளினால் அழிந்துள்ளது. 5.சங்ககால மீனவர்களின் குடியிருப்பு அமைப்பை கூறும் பெரும்பாணாற்றுப்படை | சிறிய குடிசை போன்ற வீடுகளிலும், பெரிய தூண்களையுடைய உயர்ந்த மாடங்களிலும் வாழ்ந்துள்ளனர். இந்நூல் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. 6.இருப்பைக்குடி கிழவன், எட்டிச்சாத்தன் என்கிற சத்ரு பயங்கர முத்தரையர் 7.இலங்கையை