முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா தெய்வத்திரு வீரன் அம்பலம் வரலாறு சிறு தொகுப்பு


#ஐயா #வீரன்அம்பலம்

 தெரிந்து கொள்வோம்.,அதிகம் பகிர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் 👍

மேலூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா தெய்வத்திரு வீரன் அம்பலம் அவர்களின்  சொந்த ஊர் #கொட்டாம்பட்டி அருகே உள்ள  சொக்கலிங்கபுரம் ஆகும்...
 ஐயா வீரன் அம்பலம் அவர்கள் 1977ம் ஆண்டு தேர்தலில் வெறும் 156 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்...
ஆனால் அடுத்த தேர்தலில் 1980 மற்றும் 1984  ஆண்டுகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டு முறை மேலூர் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி உள்ளார்...
  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்  இருமுறையும்..
தான் எம்எல்ஏவாக இருந்தபோது கொட்டாம்பட்டிற்கு இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரகாந்தியே கொட்டாம்பட்டிற்கு  அழைத்து வந்து தனது திரையரங்கே திறந்து வைத்தவர்..
#இந்திரகாந்தி அவர்கள் ஐயா  வீரன் அம்பலம் அவர்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்...
காங்கிரஸில் சிறந்த தலைவராக விளங்கிய மூப்பனாரே பொறாமை கொள்ளும் அளவிற்கு இந்திராகாந்தியால் பாரட்டபட்டவர் தான் ஐயா வீரன் அம்பலம் ...
மூப்பனார் அரசியல் வாழ்வில் பல நிலைகளே அடைய உறுதுணையாக இருந்தவரும் ஐயா அவர்களே ..
வீரன் அம்பலம்  எம்எல்ஏவாக இருந்த போது மாற்று சாதியினர் கொட்டாம்பட்டியில் சாதி கொடி ஏற்றி உள்ளனர்..
இதனை அறிந்த வீரன் அம்பலம் அவர்கள் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் காவலர்கள் முன்பே அவர்களை செருப்பால் அடித்த வரலாறும் உண்டு..
அந்த அளவிற்கு தனக்கென்று தனி செல்வாக்குடன் அரசியல் செய்தவர் ஐயா வீரன் அம்பலம் அவர்கள்...
மேலூர் பகுதிகளில் தான் சட்ட மன்ற உறுப்பினர் ஆக இருந்த காலத்தில் பல்வேறு திட்டங்களை செய்து உள்ளார்..
இவரது மகன் #இராஜமாணிக்கம் முத்தரையர் அவர்கள் தொடர்ச்சியாக மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்துள்ளார்.

என்றும் #மேலூர் தொகுதி மக்கள் மனதில் வாழ்வார் ஐயா வீரன் அம்பலம் அவர்கள்.♥️❤️

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ♥️🫰
#மதகுபட்டி_official #sathana_sathanashankar
#போர்குடி_அம்பலகாரர்_வம்சம் #அம்பலம் #முத்தரையர் #அம்பலகாரர் #சேர்வை #வலையர் #சிவகங்கை #விருதுநகர் #திண்டுக்கல் #மதுரை

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்