முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா தெய்வத்திரு வீரன் அம்பலம் வரலாறு சிறு தொகுப்பு
#ஐயா #வீரன்அம்பலம் தெரிந்து கொள்வோம்.,அதிகம் பகிர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் 👍 மேலூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா தெய்வத்திரு வீரன் அம்பலம் அவர்களின் சொந்த ஊர் #கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் ஆகும்... ஐயா வீரன் அம்பலம் அவர்கள் 1977ம் ஆண்டு தேர்தலில் வெறும் 156 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்... ஆனால் அடுத்த தேர்தலில் 1980 மற்றும் 1984 ஆண்டுகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டு முறை மேலூர் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி உள்ளார்... இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் இருமுறையும்.. தான் எம்எல்ஏவாக இருந்தபோது கொட்டாம்பட்டிற்கு இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரகாந்தியே கொட்டாம்பட்டிற்கு அழைத்து வந்து தனது திரையரங்கே திறந்து வைத்தவர்.. #இந்திரகாந்தி அவர்கள் ஐயா வீரன் அம்பலம் அவர்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்... காங்கிரஸில் சிறந்த தலைவராக விளங்...