முத்தரையர் பெரும்பான்மை பாராளுமன்ற தொகுதிகள்



முத்தரையர் பெரும்பான்மை பாராளுமன்ற தொகுதிகள். இதில் பெரும்பான்மை மக்களவை தொகுதிகளில் முத்தரையர் தனி பெரும்பான்மையாகவும், பிற தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்திலும் முத்தரையர்கள் இருக்கிறார்கள். இதில் சொல்லப்படாத மக்களவை தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியுடன் முத்தரையர்கள் வாழ்கிறார்கள்...

1.சிவகங்கை (தொகுதி 31)

181. திருமயம்
182. ஆலங்குடி
184. காரைக்குடி
185. திருப்பத்தூர்
186. சிவகங்கை
187. மானாமதுரை (தனி)

2.பெரம்பலூர் (தொகுதி 25)

137. குளித்தலை
143. இலால்குடி
144. மண்ணச்சநல்லூர்
145. முசிறி
146. துறையூர் (தனி)
147. பெரம்பலூர் (தனி)

3.திருச்சி (தொகுதி 24)


139. திருவரங்கம்
140. திருச்சிராப்பள்ளி மேற்கு
141. திருச்சிராப்பள்ளி கிழக்கு
142. திருவெறும்பூர்
178. கந்தர்வக்கோட்டை
180. புதுக்கோட்டை

4.கரூர் (தொகுதி 23)

133. வேடசந்தூர்
134. அரவக்குறிச்சி
135. கரூர்
136. கிருஷ்ணராயபுரம் (தனி)
138. மணப்பாறை
179. விராலிமலை

5.தஞ்சாவூர் (தொகுதி 30)

167. மன்னார்குடி
173. திருவையாறு
174. தஞ்சாவூர்
175. ஒரத்தநாடு
176. பட்டுக்கோட்டை
177. பேராவூரணி

6.இராமநாதபுரம் (தொகுதி 35)

183. அறந்தாங்கி
208. திருச்சுழி
209. பரமக்குடி (தனி)
210. திருவாடானை
211. இராமநாதபுரம்
212. முதுகுளத்தூர்

7.விருதுநகர் (தொகுதி 34)

195. திருப்பரங்குன்றம்
196. திருமங்கலம்
204. சாத்தூர்
205. சிவகாசி
206. விருதுநகர்
207. அருப்புக்கோட்டை

8.திண்டுக்கல் (தொகுதி 22)

127. பழனி
128. ஒட்டன்சத்திரம்
129. ஆத்தூர்
130. நிலக்கோட்டை (தனி)
131. நத்தம்
132. திண்டுக்கல்

9.மதுரை (தொகுதி 32)

188. மேலூர்
189. மதுரை கிழக்கு
191. மதுரை வடக்கு
192. மதுரை தெற்கு
193. மதுரை மத்தி
194. மதுரை மேற்கு

10.நீலகிரி (தொகுதி 19)

107. பவானிசாகர்
108. உதகமண்டலம்
109. கூடலூர் (தனி)
110. குன்னூர்
111. மேட்டுப்பாளையம்
112. அவினாசி (தனி)

விடுபட்ட தொகுதிகள் இருந்தால் தெரியப்படுத்தவும் சொந்தங்களே.

-சித்தன் சிவமாரி-

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER