சேந்தன் ஆதித்தன் ஆன இராஜராஜன் வங்கார முத்தரைய தேவன்.
சேந்தன் ஆதித்தன் ஆன இராஜராஜன் வங்கார முத்தரைய தேவன், தேனூர் வரசரித ஈஸ்வரமுடைய நாயனார் கோவிலில் 15 சந்தி விளக்குகளை ஏற்றிவைத்து அதை பராமரிக்க தேவதான நிலங்களில் இருந்து வரும் படிகாவல் வரி வருமானத்தை கொடுத்துள்ளார்.
Comments
Post a Comment