பரங்கிரி வேலுப்பிள்ளை முத்தரையர்
பரங்கிரி வேலுப்பிள்ளை முத்தரையர் பிள்ளை
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் பொருளாதாரத்தில் மேன்மை அடைந்த அனைத்து சமுதாய மக்களும் பெயருக்குப் பின்னால் பிள்ளை என்று அழைப்பது வழக்கம்
மேலும் 29 பட்டபெயர்களில் பிள்ளை பட்டமும் உண்டு 1906ல் திருச்சிராப்பள்ளி முத்துராஜா மகாஜன சங்கத்தை நிறுவியவர்
திருச்சி நீதிமன்றம் அமைந்திருக்கும் இடத்தை தானமாக வழங்கிய 5முத்தரையர்களில் முதன்மையானவர்
இன்றளவிலும் திருச்சி கோர்ட் அருகே பரங்கிரிவேலுபிள்ளை முத்தரையர்_பூங்கா அமைந்துள்ளது
(இவர் தற்போது குழ.செல்லையா அவர்கள் தோற்றுவித்த தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் தலைவராக இருக்கும் ஐயா.ராமலிங்கம் அவர்களின் பாட்டனார் ஆவார்)
Comments
Post a Comment