Posts

Showing posts from January, 2024

மகாராஜா உத முத்தரையர்

Image
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலில் அன்னதானம் மற்றும் துளசி அர்ச்சனை செய்வதற்கும் தானமளிக்கப்பட்ட செப்பேடு மகாராஜா உத முத்தரையர் பற்றிய செய்தியை தருகிறது.

வலையர் வீட்டுப் பெண் மீனாட்சி தாயார்

Image

அதிபத்த நாயனார்

Image
நுளையர் பாடியில் வாழும் வலையர்களுக்கு தலைவராக இருந்தவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்த நாயனார். மிக்க செல்வந்தரான இவர் சிவபெருமான் மீது அதீத அன்பு கொண்டவராக இருந்தார்.

மதுராந்தக முத்தரையன் வசிட்டன்

Image
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், உடையாளிப்பட்டி பிச்சிகுடி பெரிய குளத்து மடைத்தூண் கல்வெட்டு | மதுராந்தக முத்தரையன் வசிட்டன் என்பவன் மடை செய்தமை கூறுகிறது.

கலிமந்த அதியரைசன் | வலையர் அரசன் நடுகல் கல்வெட்டு

Image
கலிமந்த அதியரைசன் | வலையர்  அரசன் நடுகல் கல்வெட்டு

சேந்தன் ஆதித்தன் ஆன இராஜராஜன் வங்கார முத்தரைய தேவன்.

Image
சேந்தன் ஆதித்தன் ஆன இராஜராஜன் வங்கார முத்தரைய தேவன், தேனூர் வரசரித ஈஸ்வரமுடைய நாயனார் கோவிலில் 15 சந்தி விளக்குகளை ஏற்றிவைத்து அதை பராமரிக்க தேவதான நிலங்களில் இருந்து வரும் படிகாவல் வரி வருமானத்தை கொடுத்துள்ளார்.

விழுமிய முத்தரையன்

Image
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கல்வெட்டு | விழுமிய முத்தரையன் நிலக்கொடை கொடுத்த செய்தியை தருகிறது.

வலையன் கடியாறன் | வாணராய முத்தரையர்

Image
வலையன் கடியாறனுக்காக வாணராய முத்தரையன் பெருவெம்பூர் நாட்டு அரசிலி தேவர்க்கு நொந்தா விளக்கு எரிக்கா நாற்பத்தைந்து ஆடுகள் கொடுத்த செய்தி கூறும் கல்வெட்டு.

வலைவாண தேவன் (வலையர் அரசன்)

Image
இரண்டு நாட்டவர்க்கு பொன்னமராவதி வடபற்று நாட்டுச் செவலூர் பெருமாள் வீராண்டனான வலங்கை நாராயண தேவனான வலைவாண தேவனும் பாதுகாப்பு கொடுத்தது பற்றிய கல்வெட்டு.