Posts

Showing posts from July, 2025

பெரும்பிடுகு முத்தரையர் பேசுகிறேன்...

பேரக்குழந்தைகள் அனைவருக்கும் வணக்கம் 🙏 நான் உங்கள் முப்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் பேசுகிறேன்... தமிழகம் மட்டுமல்லாது இந்த தரணி முழுக்கவே எனது வாரிகளாகிய நீங்கள் பரவி  வாழுகிறீர்கள் என்பதே எனக்கு பெருமை தான்.... சூரியனில் தொடங்கி நான் வரைக்கும் நமது பரம்பரையினர் இந்த சமூகத்திற்கு மாபெரும் புகழை சேர்த்துள்ளோம், அதையெல்லாம் நீங்கள் அழித்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்... ஒரு காலத்தில் மிகப்பெரிய பேரரசர்களாகவும், பெருநிலக்கிழார்களாகவும், வணிகர்களாகவும், சிற்றரசர்களாகவும், பாளையக்காரர்களாகவும் இருந்த இந்த சமூகத்தில் இன்றைக்கு மிகவும் பின்தங்கிய பொருளாதாரம் மற்றும் வாழ்வியலை கொண்டுள்ளீர்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.... உங்கள் முப்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் ஆகிய நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன்... கல்வியில் சிறந்து விளங்க, தெரியாதோர்க்கு வழிகாட்டுங்கள், தெரிந்தவர்கள் பொருளீட்டும் கலையை கற்றுக்கொடுங்கள். அரசியலில் என் வாரிசு அல்லாதோர்க்கு ஓட்டுப் போடாதீர்கள். எதிரிக்கு ஓட்டுப் போடுவது நீங்கள் என்னை அவமதிக்கும் செயலாகும்... மேலும்.... இந்த சமூகத்தின் பல மன்னர்கள...

தொண்டைய முத்தரையர்

Image
புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் சிவன் கோவில் அருகே 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த #தொண்டைய_முத்தரையர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 👇