புதுக்கோட்டை வழுவாடி வன்னியரான வலைய முத்தரையர் ஜமீன்கள் மீது பாடப்பட்டது தான் "சின்ன வன்னியனார் மீது பணவிடுதூது" என்னும் நூல்
புதுக்கோட்டை வழுவாடி வன்னியரான வலைய முத்தரையர் ஜமீன்கள் மீது பாடப்பட்டது தான் "சின்ன வன்னியனார் மீது பணவிடுதூது" என்னும் நூல் என அவ்வோலைச்சுவடிகளை தொகுத்த உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தெளிவுபட எழுதியுள்ளார்.